மேலும் அறிய

உறவினருக்கு திருமணம் செய்து வைக்க சிறுமியை கடத்திய அக்கா கணவர்; 8 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

திண்டுக்கல் அருகே திருமணம் செய்து வைப்பதற்காக சிறுமியை கடத்திய அக்கா கணவர். 8 மணி நேரத்தில் சிறுமியை மீட்ட காவல்துறையினர்- 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நல்ல கண்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது அக்காவின் கணவர் சின்னத்தம்பி மற்றும் சிலர் அதே ஊரை சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

10th 11th 12th Exam Time Table: வெளியான தேதிகள்; 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது?- முழு அட்டவணை இதோ!

உறவினருக்கு திருமணம் செய்து வைக்க சிறுமியை கடத்திய அக்கா கணவர்; 8 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

இதுகுறித்த சிறுமியின் பெற்றோரின் நத்தம் காவல் நிலையத்தில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.

Danushka Gunathilaka: பாலியல் புகாரில் கைது: கிரிக்கெட் வீரர் குணதிலகவுக்கு இலங்கை அணியில் விளையாட தற்காலிகத் தடை

உறவினருக்கு திருமணம் செய்து வைக்க சிறுமியை கடத்திய அக்கா கணவர்; 8 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

இதையடுத்து உடனடியாக நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி, சிறப்பு சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன், காவலர்கள் பாக்கியராஜ், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திண்டுக்கல் கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்ட சோதனைச் சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாகன சோதனையை தீவிர படுத்தி தீவிரமாக தேடிவந்த நிலையில் மொபைல் சிக்னலை வைத்து சிறுமி கரூரில் இருப்பது தெரிய வந்தது.

T20 World Cup 2024: இதோ அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான அப்டேட்.. நேரடியாக தகுதிபெற்ற 12 அணிகள்.. முழுவிவரம் !

உறவினருக்கு திருமணம் செய்து வைக்க சிறுமியை கடத்திய அக்கா கணவர்; 8 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர். கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் சிறுமியை மீட்கப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய புதுக்கோட்டை மாவட்டம் சரனூரை சேர்ந்த ராமசாமி என்பவரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார்  சிறுமியின் அக்கா கணவர் சின்னத்தம்பி மற்றும் இதில் தொடர்புடைய 4 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

19 வயது கல்லூரி மாணவி 17 வயது சிறுவனுடன் உடலுறவு !! மாணவி கர்ப்பம் - சிக்கிய அதிர்ச்சி
19 வயது கல்லூரி மாணவி 17 வயது சிறுவனுடன் உடலுறவு !! மாணவி கர்ப்பம் - சிக்கிய அதிர்ச்சி
வேலியே பயிரை மேய்ந்த சோகம்! அரசு வேலை ஆசை காட்டி ரூ.10 லட்சம் சுருட்டிய புதுச்சேரி எஸ்.ஐ.!
வேலியே பயிரை மேய்ந்த சோகம்! அரசு வேலை ஆசை காட்டி ரூ.10 லட்சம் சுருட்டிய புதுச்சேரி எஸ்.ஐ.!
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
பெண் போலீஸ்க்கு படுக்கை அறையில் பாலியல் தொல்லை...மிளகாய் பொடி தூவிய பெண்...சிக்கிய நபர்
"அவரை சும்மா விடாதீர்கள் " கணவர் கொடுமையால் மனைவி தற்கொலை - செல்போனில் வீடியோ பதிவு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
EPS ADMK : தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
தங்கமணி, வேலுமணி மீது கடும் கோபம்.! ஆக்‌ஷனில் இறங்கும் எடப்பாடி.? இனி நடக்கப்போவது இது தான்..
Kia Sonet: நாட்டின் மலிவான டீசல் SUV-யில் இவ்ளோ குறைகளா? சோனெட் யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
நாட்டின் மலிவான டீசல் SUV-யில் இவ்ளோ குறைகளா? சோனெட் யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
UDHAYANIDHI VS VIJAY : காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
காலையிலேயே பரபரப்பு.! பாளையங்கோட்டை சிறைக்கு செல்லும் உதயநிதி.! காரணம் என்ன.?
Embed widget