மேலும் அறிய

அரசு உதவி பொறியாளரால் தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்: கரூரில் பரபரப்பு

கூடுதல் பணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று ஓட்டுநர் தர்மராஜ்- இடம் டிப்போ அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் உதவி பொறியாளர் கார்த்திக் ஓட்டுநரை தாக்கினார்.

கரூர் டிப்போ உதவி பொறியாளர் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக பரபரப்பு புகார் எழுந்த நிலையில், பல்வேறு தவறுகள் காரணமாக ஓட்டுனரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக பொது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசு உதவி பொறியாளரால் தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்:  கரூரில் பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் லிமிடெட் கரூர் மண்டலத்தின் கீழ் இரண்டு கிளைகள் இயங்கி வருகிறது. 

அரசு உதவி பொறியாளரால் தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்:  கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரூர் மண்டலத்தில் அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பணியின் போது தனியார் மினி பேருந்து மீது மோதியதில் ஏற்பட்ட  சேதத்தில், நிர்வாகத்துக்கு தெரியாமல் அரசு பேருந்து கண்ணாடியை தாமாகவே மாற்றிவிட்டு, டிப்போவில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாகவும், கூடுதல் பணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று ஓட்டுநர் தர்மராஜிடம் டிப்போ அதிகாரிகள் கேட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் உதவி பொறியாளர் கார்த்திக், ஓட்டுநரை தாக்கியதாகவும், மயக்கமடைந்த ஓட்டுநர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். டிப்போ அதிகாரிகள் தொடர்ந்து இதேபோல், மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஓட்டுனர் தர்மராஜ், கடந்த பத்து ஆண்டுகளாக பலமுறை அரசு பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகவும், பொருள் சேதங்கள் ஏற்படுத்தியதாகவும், அவர் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஊதிய உயர்வு ஓராண்டுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசு உதவி பொறியாளரால் தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்:  கரூரில் பரபரப்பு

மேலும்,  நடந்த சம்பவத்தின் போது டிப்போ உதவி பொறியாளர் கார்த்திக் என்பவரை ஓட்டுநர் தர்மராஜ் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அதிகாரியை தரக்குறைவாக பேசியதற்காக அவரை சஸ்பெண்ட் செய்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் கொடுத்தார்.

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget