crime: கொள்ளையடிக்க வந்த இடத்தில் குறட்டையுடன் உறக்கம், மது போதையில் சிக்கிய கொள்ளையன்!
திருப்பரங்குன்றம் பராசக்தி நகர் பகுதியில் திருட வந்த வீட்டில் போதையில் படுத்து உறங்கிய, இளைஞர் அவனியாபுரம் போலீஸார் திருடனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு கொள்ளையர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டெயில் உண்டு, அப்படி திருட செல்லும் வீட்டில் செய்யும் சேட்டைகளால் கொள்ளையர்கள் வசமாக சிக்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் மதுரையில் திருடச் சென்ற வீட்டில் இளைஞர் குடிபோதையில் குறட்டைவிட்டு உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பராசக்தி நகர் பகுதியில் திருட வந்த வீட்டில் போதையில் படுத்து உறங்கிய வாலிபர் அவனியாபுரம் போலீஸார் திருடனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— kavi athirai (@arunpothu92) July 7, 2022
Further reports to follow - @abpnadu #Madurai | @iamarunchinna | #youth | @PoliceRajasthan .. pic.twitter.com/dGmOPiU41M
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

