மேலும் அறிய

ட்ரைவருடன் தீராக் காதல், ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ், பாம்பை கொண்டு கணவருக்கு ஸ்கெட்ச் - மனைவி பலே ப்ளான்

Uttarpradesh Affair Crime: கணவனை கொலை செய்துவிட்டு ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தோடு, காதலனுடன் தப்பிக்க முயன்ற மனைவி ஜோடியாக உத்தரபிரதேச போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

Uttarpradesh Affair Crime: கணவனை பாம்பை விட்டு கடிக்கச் செய்து கொலை செய்த மனைவி சிக்கியது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பணத்திற்கான கணவனை கொன்ற மனைவி

காதலன் என கூறப்படும் நபருடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண்ணை, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலை இயற்கையானதாக தெரிவதற்காக அந்த ஜோடி பாம்பை பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தங்களது உறவை எந்தவித பிரச்னையும் இன்றி தொடரவும், இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் 20 லட்சம் ரூபாய் பணத்தை அனுபவிக்கவும் இந்த கொலை நிகழ்த்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்தினாபூரில் தனது மனைவி டாமினியுடன் சேர்ந்து மழலைகளுக்கான பள்ளியை நடத்தி வந்த அதுல் பன்வார் என்பவர் தார் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த ஜோடிக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை

காவல்துறை விசாரணையில் வெளியான தகவலின்படி, பள்ளியில் ஓட்டுனராக பணியாற்றி வந்த துஷார் எனப்படும் நிக்கி உடன் டாமினி திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்துள்ளார். ஆரம்பத்தில் சாலை விபத்தை போன்று சித்தரித்து அதுலை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். அது கைகூடாததை தொடர்ந்து மற்றொரு திட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இதற்காக தனது காதலன் மட்டுமின்றி மேலும் இருவரின் உதவியையும் டாமினி நாடியுள்ளார்.  அதன்படி, மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பை கணவர் படுத்து இருந்த படுக்கையில் திறந்துவிடுவதற்கு முன்னதாகவே, அவர் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காக உறங்குவதற்கு முன்பாக அதுல் குடித்த பாலில் டாமினி தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். இதன் பிறகு பாம்பு கடிக்க, கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை அருகிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

ஆரம்பத்தில் மரணம் பாம்புக்கடியால் ஏற்பட்டதாகத் தோன்றினாலும், கவால்துறையினர் வீட்டில் நிலவும் சூழலில் சந்தேகம் கொண்டு தீவிரமான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அதன்படி செல்போன் அழைப்புப் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்ததில், டாமினி மற்றும் துஷார் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் அம்பலமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, துஷாருக்கும் ஏற்கனவே திருமணமாகியுள்ளது. திட்டமிட்டபடி அதுல் கொலையை நிகழ்த்தி, அதன் மூலம் பணப் கிடைப்பது உறுதியானால், தனது மனைவியை விவாகரத்து செய்ய அவர் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்

கொலைக்கான காரணம் என்ன?

தனது திருமணத்தை மீறிய உறவை பிரச்னையின்றி தொடரலாம், கணவன் உயிரிழந்தால் கிடைக்கும் 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை முழுமையாக அனுபவிக்கலாம் என்ற இரண்டு காரணங்களை மனதில் கொண்டே இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சந்தேகம் வராமல் இருப்பதற்காக, இந்த மரணத்தை இயற்கையான பாம்புக்கடி சம்பவமாகக் காட்ட குற்றவாளிகள் சதித்திட்டத்தைத் தீட்டியதாகக் கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget