மேலும் அறிய

Watch Video: மெரினா பீச்சில் இப்படியா? பட்டாக்கத்தியுடன் சிறுவர்கள்! ஒருவருக்கு அரிவாள் வெட்டு! ஷாக் வீடியோ!

சென்னை மெரினாவில் நடந்த கோர சம்பவம். துரத்தி துரத்தி வெட்டிய ரவுடி கும்பலின் வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை மெரினாவில் நடந்த கோர சம்பவம். துரத்தி துரத்தி வெட்டிய ரவுடி கும்பலின் வீடியோ வெளியாகியுள்ளது. 

சென்னை மெரினா கடற்கரையில் எப்போதும் போல ஒரு இயல்பான ஞாயிற்றுக் கிழமை காலைப் பொழுது தான் இருக்கும் என அனைவரும் நினைத்திருக்கக் கூடும். ஆனால் இன்று நடந்த மிகவும் பயங்கரமான சம்பவம் மக்களுக்கு பொது வெளியில் நடமாடவே அச்சத்தினை தூண்டும் அளவிற்கு  பயத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.  எப்போதும் போல நடைபயிற்சி மேற்கொள்வேர் நடைபயிற்சியும், விடுமுறை தின காலை என்பதால் கடற்கரையில் விளையாட தன் நண்பர்கள் மற்றும் உறாவினர்களுடன் ஏராளமானோர் வந்து கொண்டிருந்த நேரம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை  அனைவரும் மெரினாவை நோக்கி வந்து கொண்டிருந்த போது தான் ஒரு கோர சம்பவம் நடந்தேறியது. 

வியாசர்பாடி இளமாறன் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தி போன்ற பயங்கரமான ஆயுதங்க்களைக் கொண்டு துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளமாறனை கடற்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபாடுக் கொண்டிருந்த காவலர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில் திருமண புகைப்படம் எடுக்க வந்தவரின் மொபைல் போனைக் கேட்டு மிரட்டியுள்ளதும், தர மறுத்ததிற்காக வெட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களில்  இதுவரை மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அங்கு வந்திருந்த பொது மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
பால்கனியில் இருந்து தள்ளப்பட்டு இளைஞர் கொலை? - காதலி மீது தாயார் புகார்.. நடந்தது என்ன?
"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை..மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை..மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Chennai Metro: பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
பூந்தமல்லி டூ ஒட்டுமொத்த சென்னை - நீலம், பச்சை மெட்ரோ வழித்தடங்களின் இணைப்பு புள்ளி - எங்கு? எப்படி?
TN Govt Cake: ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
ரூ.9.27 கோடிக்கு கேக் ஆர்டர்..! 30 நாட்களுக்கு கெடக்கூடாது, 4 வகைககள் வேண்டும் - தமிழக அரசு அதிரடி
TN Weather News: இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 14, நாளை 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மக்கள் செம்ம குஷி..! ரேஷன் கடையில் வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
Embed widget