மேலும் அறிய

சீர்காழியில் நேற்று 12 கடை, இன்று ஒரு கடை....தொடரும் திருட்டு - பொதுமக்கள் பீதி

சீர்காழியில் பட்டப் பகலில் டிரேடர்ஸ் கடையில் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடி சென்ற  டிப். டாப் இளைஞர் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த காரின் டயர் திருட்டு, கொலை, கொலை முயற்சி, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.  தினம் தோறும் ஏதேனும் ஒரு குற்ற செயல்கள் நடைபெறுவது  தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல நேற்று சீர்காழியில் முக்கிய கடைவீதியில் 12 கடைகளை கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர் திருடி சென்ற சம்பவம் அரங்கேறிய நிலையில் அந்த குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் திணறி வருகின்ற சூழலில், இன்றும் பட்டப் பகலில் கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் 20000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் மேலும் பொது மக்களை பீதியடைய செய்துள்ளது. இதனால் சீர்காழி பகுதி பொதுமக்கள் தங்கள்  தூக்கத்தை துளைத்தல் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.


சீர்காழியில் நேற்று 12 கடை, இன்று ஒரு கடை....தொடரும் திருட்டு - பொதுமக்கள் பீதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் 61 வயதான சேகர். இவர் சிதம்பரம் - சீர்காழி பிரதான சாலையில் இரும்பு கம்பி, சிமெண்ட் விற்பனை செய்யும் டிரேடர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று இவர் கடைக்கு பிளாஸ்டிக் பைப் வாங்குவது போல் ஒரு டிப்டாப் இளைஞர் வந்துள்ளார். தொடர்ந்து அங்குள்ள பொருட்களின் விலையை கேட்டு கடையில் அமர்ந்து உள்ளார். அப்போது சேகர் மற்றொரு நபருக்கு வியாபாரம் செய்துள்ளார். மேலும் விற்பனை செய்த 20 ஆயிரம்  ரூபாயை கல்லா பெட்டியில்  வைத்துவிட்டு, சிமெண்டு மூட்டைகளை  வாகனத்தில் ஏற்றி விட  சென்றுள்ளார்.  

Jailer Opening Day Collection: 'தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா': காலியாகும் டிக்கெட்டுகள்.. கலெக்‌ஷனை அள்ள தயாராகும் ஜெயிலர்..!


சீர்காழியில் நேற்று 12 கடை, இன்று ஒரு கடை....தொடரும் திருட்டு - பொதுமக்கள் பீதி

அப்போது பொருள் வாங்குவது போல் கடையில் அமர்ந்திருந்த டிப்டாப் இளைஞர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 20 ஆயிரத்தை திருடிக் கொண்டு, தான் வந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.  தொடர்ந்து சேகர் சிமெண்ட் மூட்டைகளை எடுத்துக் கொடுத்துவிட்டு கடைக்கு வந்தபோது அந்த டிப் டாப் இளைஞரை காணவில்லை. உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி திறந்து கிடந்துள்ளது.  அதிலிருந்து பணம் இல்லாததை  கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து சீர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்க அங்கு  விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர் கடையில் சிசிடிவி பதிவுகளை கொண்டு திருடிச்சென்ற இளைஞர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget