மேலும் அறிய

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்.. துரதிஷ்டவசமாக முடிந்த பயணம்..!

சாலையில் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லும் வாகனங்கள், குறிப்பாக பெரிய லாரிகள், பொதுமக்களின் வாழ்விற்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புத்தூரில் இயங்கி வருகிறது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிபிஏ (பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) படித்து வந்த இரு மாணவர்கள், வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.

Thiruvanmiyur Bus Depot: இனி போட் தேவைப்படாது..! அப்கிரேட் ஆகும் திருவான்மியூர், ரூ.35.11 கோடியில் பலே திட்டம்..

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்.. துரதிஷ்டவசமாக முடிந்த பயணம்..!

இதில் நெருக்கிய நண்பர்களான கொள்ளிடத்தை சேர்ந்த மாணவர் செல்வம் மற்றும் சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த புவனேஷ் ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் (பைக்) சென்றுள்ளனர். அப்போது அவர்கள் செல்லும் வழியில் சீர்காழி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வந்த லாரியும், மாணவர்கள் பயணித்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் படுகாயம் அடைந்த மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூட பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

North Korea: எங்கள வெறுப்பேத்துறீங்களா.? நாங்களும் ஒரு டெஸ்ட்ட போடுவோம்ல.. வட கொரியா அதிரடி...

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்.. துரதிஷ்டவசமாக முடிந்த பயணம்..!

விபத்து குறித்து போலீசார் விசாரணை

இதனை அடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிய நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொள்ளிடம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மாணவர்கள் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவரின் திடீர் உயிரிழப்பு, அவர்களின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Minister Anbil Mahesh: தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தமிழ்ப்பாடம் கட்டாயம்: அமைச்சர் அன்பில் அதிரடி!

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்.. துரதிஷ்டவசமாக முடிந்த பயணம்..!

விபத்து குறித்து மேலதிக விசாரணை

மேலும், சம்பவத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதையும், குறிப்பாக விபத்தின் போது லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்தாரா? வேகமாக வந்தாரா? அல்லது மாணவர்கள் வேகமாக பயணித்தார்களா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் கட்டுப்பாடற்ற வேகத்தில் செல்லும் வாகனங்கள், குறிப்பாக பெரிய லாரிகள், பொதுமக்களின் வாழ்விற்கு பெரும் ஆபத்தாக மாறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, அரசு பெரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

உலகின் மகிழ்ச்சியற்ற நாடு இதுதான்! மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா!

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
Sreethar Vembu: அஞ்சமாட்டேன்! திமுக கொள்ளையடித்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகும் மழை: எங்கெல்லாம் கொட்டப்போகுது? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
Avore Electric: அட்டகாசமான அவோர் எலக்ட்ரிக் பைக்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச், அசத்தல் வடிவமைப்பு, அம்சங்கள்
DMK ELECTION PLAN: இனி கூட்டணி இல்லை.! தேர்தலில் தனித்து போட்டி.? திமுகவினரை குஷியாக்க ஸ்டாலின் போட்ட செம பிளான்
இனி கூட்டணி இல்லை.! தேர்தலில் தனித்து போட்டி.? திமுகவினரை குஷியாக்க ஸ்டாலின் போட்ட செம பிளான்
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
TN EB Bill: 200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Embed widget