மேலும் அறிய

”சொகுசா.. வாழ்க்கை வாழ்றியா” - போலீஸை கத்தியால் குத்திக் கொன்ற மச்சான் - மதுரையில் பயங்கரம்

மறுமணம் செய்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எண்ணி காவலர் சிவாவுடன், மைத்துனர் அர்ஜுனன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறில் காவலரை கத்தியால் குத்தி படுகொலை  செய்து விட்டு தப்பி ஓடிய மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
மறுமணம் செய்து கொண்ட காவலர்
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிவா, நாகையாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பொன்மணி என்பவருடன் திருமணம் ஆகிய சூழலில் ஒரு ஆண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது மனைவி பொன்மணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட, இவரது குழந்தை பொன்மணியின் தாயார் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவலர் சிவா, மங்கல்ரேவைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது சகோதரி இறந்த பின் மறுமணம் செய்து கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எண்ணி சிவாவுடன் பொன்மணியின் சகோதரர் அர்ஜுனன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
 
 
கத்தியால் குத்தியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனால் மாமியார் வீட்டில் வளர்ந்து வந்த தனது குழந்தையையும் சிவா அழைத்து வந்து பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். குழந்தையை அழைத்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த சிவாவின் முதல் மனைவி வீட்டார். பாப்பிநாயக்கன்பட்டியில் சக காவலரின் இல்ல விழாவிற்கு இரண்டாவது மனைவியுடன் சிவா வந்திருப்பதை கண்ட இவரது மைத்துனர் அர்ஜுனன் ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து, இல்ல விழாவில் பங்கேற்ற பின் வீடு திரும்பி கொண்டிருந்த காவலர் சிவா-வை கிராமத்தின் அருகிலேயே இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி விட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாறியாக குத்தியதால் காவலர் சிவா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
தப்பி ஓடிய மைத்துனர் அர்ஜுனனை தேடி வருகின்றனர்
 
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டி.எஸ்.பி செந்தில்குமார், டி.இராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் காவலர் சிவா-வின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து, விட்டு தப்பி ஓடிய மைத்துனர் அர்ஜுனனை தேடி வருகின்றனர்.
 
 
 
 

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget