மேலும் அறிய

தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!

ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து கற்பகம் ஒதுங்கியுள்ளார். ஆனாலும் கற்பகத்தை அடிக்கடி இச்சைக்கு அழைத்துள்ளார் வீரப்பெருமாள். ஆனால் அதற்கு கற்பகம் மறுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் - மகள் - உயிரிழந்த விவகாரத்தில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

                                   தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!
 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய், மகள் - உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பமாக குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் என்பவர் தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும், இல்லையென்றால் இருவரும் ஒன்றாக இருக்கும் படம் மற்றும் வீடியோக்களை கற்பகத்தின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் காண்பித்து விடுவேன் என்று மிரட்டியதால் கற்பகம் தனது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதையெடுத்து போலீசார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
                                   தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம்(34) மற்றும் அவரது மகள் தர்ஷினி (7) இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12ந்தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த போது திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலன் இல்லமால் தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கிரேவி, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் சாப்பிட்டதாக கூறும் உணவு மற்றும் குளிர்பான பாட்டில்கள் ஆய்வுக்கு அனுப்பட்டன. மேலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து, இருவரும் உணவின் காரணமாக நேரடியாக இறக்கவில்லை, பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

                                                      தாய், மகள் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்: கள்ளக்காதலன் டார்ச்சரால் தற்கொலை செய்தது அம்பலம்!
இதையெடுத்து போலீசார் வழக்கு விசாரணையை வேறு திசைக்கு மாற்றினர். கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்த நிலையில் கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் (34) என்பவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து கற்பகம் ஒதுங்கியுள்ளார். ஆனாலும் கற்பகத்தை அடிக்கடி இச்சைக்கு அழைத்துள்ளார் வீரப்பெருமாள். ஆனால் அதற்கு கற்பகம் மறுத்துள்ளார். அது தொடர்பாக இருவருக்கும் இடையே வாட்ஸ் அப் உரையாடல் நடந்துள்ளது. கற்பகம் தொடர்ந்து மறுத்ததால், முன்பு உல்லாசமாக இருந்த போட்டோக்கள் மற்றும் வீடியோவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவதாக வீரப்பெருமாள் மிரட்டியுள்ளார். தனக்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்று கருதிய கற்பகம் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து தானும், அவரது மகளும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசில் தரப்பில் கூறப்படுகிறது. ஆதரங்களுடன் சிக்கியதால் வீரப்பெருமாளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
" அக்கா கொடுத்த யோசனை " மனைவியைக் கொன்று விட்டு டெலிவரி ஊழியர் செய்த காரியம்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget