மேலும் அறிய

Crime: கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மிதந்தார் - போலீஸ் விசாரணை

கொடைக்கானலில் பிறந்தநாள் விழா கொண்டாட சென்ற இளைஞர் 3 நாட்களுக்கு பிறகு  சடலமாக  கிணற்றில் மீட்பு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் டிப்போ பகுதியை சேந்தவர் சந்தோஷ்(19) தின கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது பிறந்த நாளை முன்னிட்டு கே.ஆர்.ஆர் கலையரங்கம் அருகே உள்ள தனியார் மதுபான கடையில் இரவு நேரத்தில் நண்பர்களுடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவருக்கும் சக நண்பர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது,

மேலும் படிக்க: Actor Pratap Pothen : பிரபல இயக்குநர், நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..!

Crime: கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மிதந்தார் - போலீஸ் விசாரணை

இதனை தொடர்ந்து இளைஞர் வீட்டிற்கு வராத காரணத்தினால்  இளைஞரின் உறவினர்கள் கடந்த 3 தினங்களாக தேடி வந்தனர். இன்று காலை உறவினர்கள் தனியார் மதுபான கடையின் அருகே தேடிப்பார்த்த போது பியர்சோலா சாலை அருகே தனியார் தோட்ட பகுதியில் உள்ள கிணற்றில் உடல்  மிதப்பதை பார்த்த பார்த்தனர். உடனே, காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவல் அடிப்படையில் வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரமாக போராடி கிணற்றில் இருந்த சடலத்தை மீட்டனர். சடலத்தை பார்த்த உறவினர்கள் பிறந்த விழா கொண்டாடிய சந்தோஷ் என்பதை உறுதி செய்தனர்.

மேலும் படிக்க: Prathap Pothan: ‛அண்ணன் எதிர்த்தார்... மனைவி தோழியானார்... சினிமா மட்டும்தான்...’ பிரதாப் போத்தனின் உருக்கமான பேட்டி!

Crime: கொடைக்கானலில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இளைஞர் கிணற்றில் சடலமாக மிதந்தார் - போலீஸ் விசாரணை

மேலும் படிக்க: Vijay Luxury Car case: காருக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி... விஜய் வழக்கு முடித்து வைப்பு!

இதனை தொடர்ந்து காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா அல்லது மது போதையில் கிணற்றில் தவறி விழுந்துள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?

திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!

Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்

School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!

ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Harini Amarasuriya: டெல்லி டூ இலங்கை; தெற்காசியாவின் அரசியல் பின்னணி அல்லாத முதல் பெண் பிரதமர்; யார் இந்த ஹரிணி அமரசூரிய?

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமியார்; மருமகள் செய்த கொடூர செயலால் மக்கள் அதிர்ச்சி

ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

Embed widget