மேலும் அறிய

Online Game: ‘ஆன்லைன் கேமிற்கு யாரும் அடிக்ட் ஆகாதீங்க...என்ன மாதிரி ஏமாறாதீங்க’ - வைரலாகும் இளைஞரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!

அம்மா திட்டியதால் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை. ஆன்லைன் ஃப்ரீ பயர் விளையாட்டில் அடிமையாகி பணம் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக இளைஞரின் தாய் மற்றும் நண்பர்கள் பேட்டி.

கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகர் 5வது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சத்யபாமா. இவரது மகன் சஞ்சய் (23). இவர் தந்தை பிரிந்து சென்றதால் தாயுடன் வசித்து வந்தார். கேட்டரிங் படித்துள்ளார். தாய் மேற்படிப்பு படிக்க வைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தாய் அடிக்கடி திட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

Online Game: ‘ஆன்லைன் கேமிற்கு யாரும் அடிக்ட் ஆகாதீங்க...என்ன மாதிரி ஏமாறாதீங்க’ - வைரலாகும் இளைஞரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!

இதனால் விரக்தியடைந்த சஞ்சய் கடந்த 6ம் தேதி மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து சஞ்சய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சஞ்சய் ஆன்லைனில் பிரீ பயர் விளையாட்டு, ஆன்லைன்  ரம்மி விளையாடி வந்ததாகவும், ஒரு சில முறை வெற்றிப்பெற்றதால்  அதற்கு அடிமையானதகவும் கூறப்படுகிறது.

Online Game: ‘ஆன்லைன் கேமிற்கு யாரும் அடிக்ட் ஆகாதீங்க...என்ன மாதிரி ஏமாறாதீங்க’ - வைரலாகும் இளைஞரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!

இந்நிலையில், சஞ்சய் ஐடியை யாரோ ஒருவர் ஹேக் செய்து  கேமில் தோற்றதால், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1,00,000 வரை எடுக்கப்பட்டதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த சஞ்சய்  “கேம்முக்கு யாரும் அடிட் ஆகாதீங்க. என்ன மாதிரி ஏமாறதீங்க. எதாவது சாதிங்க” என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Online Game: ‘ஆன்லைன் கேமிற்கு யாரும் அடிக்ட் ஆகாதீங்க...என்ன மாதிரி ஏமாறாதீங்க’ - வைரலாகும் இளைஞரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!

அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், ஆங்கில எழுத்துகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  கூட இருந்தே எப்படிடா குழிப்பறிக்க தோணுது. இப்பவும் ஒண்ணு இல்ல. யார்னு சொல்லிடுங்க  வேறு நம்பர்ல இருந்து அனுப்பியிருங்கடா ஐடி பாஸ் என்றும், விஜயதேவரகொண்டா ஸ்டில்   படத்தை வைத்து கோர்ப்பதற்கு இரு கைகள் வருவதுப் போலவும், கைகளை கோர்ப்பது போலவும், கொடி பறப்பது போலவும் வீடியோ வைத்து, ரொம்ப அமைதியாயிட்டா ரொம்ப துறுதுறுனு இருப்ப என்றும், ஆங்கில வார்த்தைகளில், டிப்ரஷனா இருக்கு, யாரும் கேம்முக்கு அடிக்ட் ஆகாதீங்க. அழும் இமோஜி படத்துடன் என்ன மாதிரி யாரும் ஏமாறதீங்க என்றும், லைப்ல ஏதாச்சும் அச்சீவ் பண்ணுங்க எனவும் ஸ்டேடஸ் வைத்துள்ளார்.

Online Game: ‘ஆன்லைன் கேமிற்கு யாரும் அடிக்ட் ஆகாதீங்க...என்ன மாதிரி ஏமாறாதீங்க’ - வைரலாகும் இளைஞரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!

இதனால், ஆன்லைனில்  ஃப்ரீ பயர், ரம்மி விளையாட்டுக்கு அடிமையாக இருந்த சஞ்சயின் ஐடியை யாரோ  ஹேக் செய்து விளையாடி அவர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகக்கூறி, சஞ்சயின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை அனைவரும் பகிர்ந்து வருவதால் அவர் வசிக்கும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது வேலைக்கு செல்லாததால் அவரது தாய் அடிக்கடி திட்டி வந்துள்ளதாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்ததும், குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்  தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget