மேலும் அறிய

மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

கரூர் எஸ்பி அலுவலகத்தில் கண்ணீர் மல்க பெண் ஒருவர் ஏல சீட்டு மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி புகார் தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது.

SM சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய குளித்தலையைச் சார்ந்த வினோத் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவர் 250 க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து சுமார் ஒன்றரை கோடி மாதாந்திர எழுச்சீட்டு நடத்தி மோசடி செய்து தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

இவர்கள் கரூர், தரகம்பட்டி, தோகைமலை, கடவூர், பெட்டவாய்த்தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேல்டு மற்றும் ஸ்ரீ முருகா சிட்ஸ் என்ற மாதாந்திர ஏல சீட்டு நிறுவனம் நடத்தினார். கடந்த தீபாவளிக்கு முன்பு இவர்கள் தலைமறைவாகின்றனர் இது தொடர்பாக கடந்த வாரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

தோகைமலை காவல்துறையினர் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளனர். கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கவில்லை. தோகைமலையில் உள்ள காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து அது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கவில்லை. ஆயிரம் ரூபாய் ஒருவர் பணம் தரவில்லை என்றால் அதற்கு வழக்கு பதிவு செய்து கைது செய்யும் காவல்துறையினர்.

மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

250க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் தங்களது மகன், மகள் திருமணத்திற்காகவும், கல்விச்செலவிற்காகவும் என பல்வேறு வகையில் சேமிப்பதற்காக மாதாந்திர சீட்டு ரூ.25000 முதல் ஒன்றரை லட்சம் வரை சீட்டு பணம் மாதாந்திர தொகையை செலுத்தி வந்துள்ளனர். இத்தொகையானது சுமார் ஒன்னரை கோடி ரூபாய் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நிறுவனம் செயல்பட்டு வந்த முகவரிக்கு சென்று பார்த்த போது பூட்டி இருந்தது. நிறுவனத்தின் ஊழியராக இருந்த செந்தில் குமார் சிவக்குமார் என்பவர்கள் ஒவ்வொரு மாதமும் மாத சீட்டுத் தொகையை வங்கிக் கணக்கு மூலமாகவும் ஜிபே மூலமாகவும் பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர்.

மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

தற்பொழுது நிறுவனத்தை தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலையை இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதற்கு காரணமாக சிட்ஃபண்ட் நடத்தி வந்த குளித்தலை முதலைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த வினோத் மற்றும் குளித்தலை காவல்காரன்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் காவல்காரன்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம் நிறுவனத்தின் சேர்மன், கோவையைச் சார்ந்த அன்னூர் கீரநத்தம், சக்தி நகரைச் சார்ந்த கார்த்திக் ராஜா, கரூர் வடக்கு காந்திகிராமம் சாய்பிரேம் (கணக்காளர்),  ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக் லோடு உரிமையாளர் பிரேமா நாகராஜ் மற்றும் வினோத்தின் மனைவி பிரபா, அவரது மைத்துனர்

மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம் குப்பிச்சிபட்டியைச் சார்ந்த வேல்முருகன் அவரது மனைவி சுகன்யா, மைலாடியைச் சார்ந்த சந்திரசேகர், முதலைப்பட்டியைச் சார்ந்த வினோத்தின் சகோதரர் ஹரிஹரன் ஆகியோர் திட்டமிட்டு சீட்டு நடத்திய பணத்தை திருப்பிதராமல் மோசடி செய்து பாதிக்கப்பட்ட நபர்களை வந்த கொலை மிரட்டல் விடுவதாக கடந்த 6-ம் தேதி மற்றும் 8-ம் தேதி புகார் அளித்துள்ள நிலையில் மேற்படி மோசடி செய்த நபர்கள் மீது தோகைமலை காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வரும் 4- ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக  தெரிவித்தனர். 

மாத சீட்டு நடத்தி ஒன்றரை கோடி மோசடி; ஒன்று திரண்ட மக்களால் கரூரில் பரபரப்பு

நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்தனர். அவர்களை தடுத்த காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் பாதிக்கப்பட்ட அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Embed widget