மேலும் அறிய

தண்டவாளத்தில் இரும்புத்துண்டுகள்.. மோதி நின்ற இன்ஜின்.. ரயிலை கவிழ்க்க சதியா? கரூர் அருகே பரபரப்பு

கரூர் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு துண்டு வைத்தனர், இதே போல ரயிலை கவிழ்க்க சதியா என்ற சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் விசாரணை

கரூரில் ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் இரும்புத்துண்டு வைத்ததில் கோவை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் முன்பகுதி சேதம் அடைந்து மாற்று என்ஜின் பொருத்தி ரயில் புறப்பட்டது - ரயிலை கவிழ்க்க சதியா என்ற சந்தேகத்தின் பேரில் ரயில்வே போலீசார் விசாரணை.

தண்டவாளத்தில் இரும்புத்துண்டுகள்.. மோதி நின்ற இன்ஜின்.. ரயிலை கவிழ்க்க சதியா? கரூர் அருகே பரபரப்பு

கரூர் மாவட்டம், தாந்தோணி ரயில்வே கேட் வடக்கு பகுதியில் கரூர் - திண்டுக்கல் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இரும்பு துண்டு வைத்துள்ளனர். கோவையிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 13622 ரயிலானது கரூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சம்பந்தபட்ட இடத்தில் இன்று பிற்பகல் 11.41 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு துண்டின் மீது ரயில் இன்ஜின் ஏறி கடந்து செல்லும் போது, ரயில் இன்ஜினின் முன் சக்கரத்தில் சத்தம் கேட்டுள்ளது. 

இதையும் படிங்க: Muttukadu Convention Centre: இதுதான் வேணும்.. எல்லாம் ஒரே இடத்தில்.. ECR-ல் கலைஞர் பன்னாட்டு அரங்கம் ரெடி..

தண்டவாளத்தில் இரும்புத்துண்டுகள்.. மோதி நின்ற இன்ஜின்.. ரயிலை கவிழ்க்க சதியா? கரூர் அருகே பரபரப்பு

அதனால் ஓட்டுநர் வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் 11.50 மணிக்கு நிறுத்திவிட்டு, கரூர் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தண்டவாளத்தில் ஏற்பட்ட சிறு சேதாரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: Bioluminescent Beach: எப்புட்றா..! நள்ளிரவில் ஒளிரும் மாயாஜாலம்.. இந்தியாவின் வசீகரமான கடற்கரைகள்

அதனை தொடர்ந்து, வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்ட கோயமுத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மாற்று எஞ்சின் பொருத்திய பிறகு சுமார் 1.05 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைத்து ரயிலை கவிழ்க்க சரி செய்துள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தண்டவாளத்தில் இரும்புத்துண்டுகள்.. மோதி நின்ற இன்ஜின்.. ரயிலை கவிழ்க்க சதியா? கரூர் அருகே பரபரப்பு

தலைப்பு செய்திகள்

"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
பிறந்த வீட்டுக்கு சென்ற தாய்.. இரண்டரை வயது மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. தந்தையின் கொடூரம்!
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget