மேலும் அறிய

தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !

கைது செய்து அவர்களிடம் இருந்த 6 பவுன் தங்க நகை, ரொக்கம் 24,500 ரூபாய் மற்றும் கார் ஒன்று பறிமுதல் செய்து  சிறையில் அடைத்தனர்.

தேவகோட்டையில் அடுத்தடுத்த வீடுகளில் பகல் கொள்ளை சம்பவம் இருவர் கைது நகைகள் பணம் கார் பறிமுதல்.

கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்
 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை செல்லப்ப செட்டியார் கோயில் அருகே கே.வி.ஆர்.எம் தெரு உள்ளது. இங்கு நகைக்கடையில் வேலை செய்யும் குமார்- (51) என்பவரது வீடு உள்ளது.அவருக்கு மனைவி இல்லை. தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். குமார்  கடந்த  16ம்தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது  வீட்டின் வெளி கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியுடன் உள்ளே சென்றார்.
 
தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
 
உள்ளே இரும்பு பீரோ உடைக்தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.கப்பட்டு அதில் இருந்த. 8 பவுன் தங்க நகைகள், 2 செல்போன்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே வீட்டின் எதிரில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மீனாட்சி (55) என்பவரது வீட்டிலும் கொள்ளைச் சம்பவம் நடந்தது. ஆசிரியை பள்ளியில் இருந்து மாலையில் வீட்டிற்கு வந்தபோது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டில் இருந்த ரூபாய் 30,000 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து.
 
6 பவுன் தங்க நகை, ரொக்கம் 24,500 ரூபாய் மற்றும் கார் ஒன்று பறிமுதல் 
 
தேவகோட்டை டிஎஸ்பி கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் சப்இன்ஸ்பெக்டர் அகிலன் மார்ட்டின் தலைமையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில் காரைக்குடி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன்(42) ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி விக்னேஷ்(35) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 6 பவுன் தங்க நகை, ரொக்கம் 24,500 ரூபாய் மற்றும் கார் ஒன்று பறிமுதல் செய்து  சிறையில் அடைத்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
இன்ஸ்டாகிராம் காதல் - 17 வயது சிறுமியுடன் இளைஞர் உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு அதிர்ச்சி
இன்ஸ்டாகிராம் காதல் - 17 வயது சிறுமியுடன் இளைஞர் உல்லாசம் !! இறுதியில் சிறுமிக்கு அதிர்ச்சி
மனைவி கொலைக்கு பழிக்குப் பழி !! நீதிமன்ற வாசலில் கூலிப்படை ஏவிய கணவன்
மனைவி கொலைக்கு பழிக்குப் பழி !! நீதிமன்ற வாசலில் கூலிப்படை ஏவிய கணவன்
" அம்மா கிட்ட சொன்னேன் கண்டுகல " 9 - ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக் காதலன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
Embed widget