மேலும் அறிய

டார்ச்லைட் வைத்து டார்ச்சர்...! 50 வயது கணவரின் விபரீத ஆசை...! பரிதாபமாக பறிபோன 28 வயது மனைவியின் உயிர்..!

மதுபோதையில் மனைவியின் பிறப்புறுப்பில் டார்ச்லைட்டை செலுத்தி உடலுறவில் ஈடுபட்டதால் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வத்திராயிருப்பு. இந்த பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் அத்திக்கோவில் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பைச் சேர்ந்தவர் வனம் என்ற வனராஜ். இவருக்கு வயது 50.

அதே பகுதியைச் சேர்ந்தவர் ஏசுராணி என்ற உமா. இவருக்கு வயது 28. இரண்டு குழந்தைகளுக்கு தாயான உமா கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், உமாவிற்கும், வனராஜிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வனராஜிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகியுள்ளது.

மனைவி உயிரிழப்பு:

வனராஜ் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ந் தேதி இரவு உமாவின் குழந்தைகள் இருவரும் தூங்கிய பிறகு தோட்டத்தில் உள்ள மோட்டார் அறைக்கு உமாவும், வனராஜூம் சென்றுள்ளனர். அடுத்த நாள் காலையில் வனராஜ் அலறியடித்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்தக்காயங்களுடன் இருந்த உமாராணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வனராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் அளித்தார். இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

பகீர் பின்னணி:

அதாவது, 15-ந் தேதி இரவு கணவன் மற்றும் மனைவியான வனராஜ் மற்றும் உமாராணி இருவரும் மோட்டார் அறைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர், கணவன் மனைவி இருவரும் உறவு கொண்டுள்ளனர். அப்போது, மது போதையில் இருந்த வனராஜ் உமாராணியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளார். ஆனாலும், மதுபோதையில் வனராஜ் உமாராணியின் பிறப்பிறுப்பில் அங்கே இருந்த டார்ச்லைட்டை உள்ளே செலுத்தியுள்ளார். இதனால், வலியால் துடித்த உமாராணிக்கு அளவுக்கு அதிகமான ரத்தம் வெளியேறியுள்ளது.

மதுபோதையில் இருந்த வனராஜ் அப்படியே தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது உமாராணி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். போலீசாரின் விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வனராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க: Crime: தாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு போலீசுக்கு போன் செய்த சிறுவன்! - காரணம் தெரியுமா?

மேலும் படிக்க: Chhattisgarh: போதை மருந்து கலந்த குளிர்பானம்; 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உட்பட 3 பேர் கைது..

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget