மேலும் அறிய
Gold Seized: வேலூர் காட்பாடியில் உரிய ஆவணமின்றி ரயிலில் எடுத்து சென்ற ரூ.35 லட்சம், தங்கம் பறிமுதல்
உரிய ஆவணமின்றி ரயிலில் எடுத்து சென்ற ரூ. 35 லட்சம் பணம் மற்றும் தங்கத்தை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தங்கம் பறிமுதல் ( கோப்பு காட்சி )
வேலூர் காட்பாடியில், விசாகப்பட்டினம்- கொல்லம் விரைவு ரயிலில் உரிய ஆவணமின்றி எடுத்து சென்ற 2.72 கிலோ எடை கொண்ட தங்கத்தை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆவணமின்றி 2.72 கிலோ எடை கொண்ட தங்கம் மற்றும் ரூ. 35 லட்சம் ரொக்க பணத்தை எடுத்து சென்ற கோவையைச் சேர்ந்தவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















