மேலும் அறிய

திண்டுக்கல் அருகே ரயிலில் சிக்கிய 13 லட்சம் ரூபாய்..! ஹவாலா பணமா?

பணம் ஹவாலா பணமா என்ற கோணத்தில் மதுரை வருமான வரித்துறையிரையை சேர்ந்த 5 அதிகாரிகள்   விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்

நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற திருக்குறள் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி  வெளிநாட்டு பண பரிவர்த்தனை செய்ய  பணம் மாற்ற   எடுத்துச் சென்ற  13  லட்சத்தி 77 ஆயிரத்தி 900 ரூபாய் சிக்கியது. அது  ஹவாலா பணமா? என மதுரை வருமான வரித்துறையினர்  தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

TNPSC Update: தேர்வர்களே.. வெளியான அப்டேட்- குரூப் 1, குரூப் 4 தேர்வுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்!

திண்டுக்கல் அருகே ரயிலில் சிக்கிய 13 லட்சம் ரூபாய்..! ஹவாலா பணமா?

நிஜாமுதுனில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலானது, மார்ச் 15 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆக்ராவிலிருந்து புறப்பட்டு சென்னை மார்க்கமாக திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு 16.03.25 அன்று இரவு 10.42. மணிக்கு வந்தடைந்தது. அப்போது இந்த ரயிலில் பெட்டியில் உள்ள முன்பதிவு இல்லாத பயணிகள் செல்லும் பெட்டியினை ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பான போதைப் பொருள்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் கடத்தி வரப்பட்டுள்ளதா என்று சோதனை செய்தனர்.

Trump Announcement: சாதித்ததா அமெரிக்கா.? ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடும் ட்ரம்ப்...

திண்டுக்கல் அருகே ரயிலில் சிக்கிய 13 லட்சம் ரூபாய்..! ஹவாலா பணமா?

அப்போது உரிய ஆவணம் இன்றி ரயிலில் பயணம் செய்த நபரிடம் சோதனை செய்ததில் 13 லட்சத்தி 77 ஆயிரத்து 900  ரூபாய் இருந்து உள்ளது. இதனை கண்ட இருப்புப் பாதை காவல்துறையினர் அந்த நபரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் வயது 48 என்றும் கார் விற்பனை செய்து வருவதாகவும் அதற்காக இந்த பணத்தை எடுத்து செல்லப்படுகிறது என்று முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் நவநீதகிருஷ்ணனையும் அவர் கொண்டு வந்த 13  லட்சத்தி  77 ஆயிரத்து 900  ரூபாயை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்ததில்,

TASMAC scam: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: அண்ணாமலை கைது - அன்புமணி கண்டனம்

திண்டுக்கல் அருகே ரயிலில் சிக்கிய 13 லட்சம் ரூபாய்..! ஹவாலா பணமா?

இவர் வெளிநாட்டு பணங்களை மாற்றி கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளதாகவும் இவர் கொண்டு வந்த பணத்திற்கு எந்த விதமான ஆவணங்களும் உரிய பணப்பனிவர்த்தனை உரிமம் இல்லாமல் வெளிநாட்டு பணங்களை மாற்றியதாக கூறியதின் அடிப்படையில் ரயில்வே இருப்புப் பாதை காவல்துறையினர் மதுரையில் இருந்து வந்த வருமானவரித்துறையினரிடம் நவநீதகிருஷ்ணனையும் அவர்  கொண்டு வந்த பணத்தையும் ஒப்படைத்தனர். மேலும் இவரிடம் உள்ள பணம் ஹவாலா பணமா என்ற கோணத்தில் மதுரை வருமான வரித்துறையிரையை சேர்ந்த 5 அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் கொடூரம்; தந்தை கொலை... மூன்று மகள்கள் தாயுடன் கைது... அதிர்ச்சி பின்னணி..
மயிலாடுதுறையில் கொடூரம்; தந்தை கொலை... மூன்று மகள்கள் தாயுடன் கைது... அதிர்ச்சி பின்னணி..
கோடிகளில் செலவு, கொட்டமடிக்கும் சமூக விரோதிகள் - தீயசக்திகளின் பிடியில் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம்!
கோடிகளில் செலவு, கொட்டமடிக்கும் சமூக விரோதிகள் - தீயசக்திகளின் பிடியில் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம்!
வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
வீட்டிலேயே கிளினிக்.. சிக்கிய கருமுட்டை விற்பனை கும்பல்! ஒரே பெண்ணிடம் 30-க்கும் மேற்பட்ட முறை!
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget