மேலும் அறிய

ஜிம் பயிற்சியின்போது காதல்: 40 வயதுப்பெண்ணை சுட்டுக்கொன்ற இளைஞர் தற்கொலை

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது என்றும், ஒரு நபர் அந்த பெண்ணை கடந்து சென்றதைக் கண்டதாகவும், சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

டெல்லியின் தாப்ரியில் வியாழக்கிழமை இரவு 40 வயது பெண் ஒரு இளைஞர் அவரது காதலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட நபர், பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, இளைஞர் தற்கொலை

உயிரிழந்த பெண் ரேணு கோயல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொஞ்சம் அருகில் நின்றே அந்த நபர் சுட்டுள்ளார். 'பாயிண்ட் ப்ளான்க் ரேஞ்ச்' என்று துப்பாக்கி சூட்டில் கூறப்படும் தூரத்தில் இருந்து அவர் சுடப்பட்டுள்ளர். அதாவது புல்லட் துப்பாக்கியை விட்டு வெளியேறி, கீழே சாயாமல் நேராக செல்லும் தூரம் வாரை பாயிண்ட் ப்ளான்க் ரேஞ்ச் என்று கூறப்படுகிறது. அந்த பெண்ணை கொலை செய்த பின்னர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நபர், 23 வயதான ஆஷிஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பெண்ணைக் கொன்றுவிட்டு வீட்டுக்குச் சென்ற வாலிபர், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக தெரிகிறது.

காவல்துறைக்கு தகவல்

காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் குறித்து வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு குழு மூலம், அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத் தொழிலாளியின் மனைவி ரேணு கோயல், அவரது வீட்டின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் உதவி கேட்டு அலறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்: Rahul Gandhi on Modi: ”இப்ப மணிப்பூர், அடுத்து ஹரியானா, பஞ்சாப், உ.பி-ய பாஜக விற்கும்” - ராகுல் காந்தி சாடல்

அருகிலிருந்தவர்கள் சாட்சி

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது என்றும், ஒரு நபர் அந்த பெண்ணை கடந்து செல்வதைக் கண்டதாகவும், சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.  "அந்தப் பெண் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார், துப்பாக்கி ஏந்தியவர் அந்த இடத்திற்குச் சென்று அவரைச் சுட்டார்" என்று ஒரு போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். கொலை நிகழ்வு எஃப்ஐஆராக பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று டிசிபி (துவாரகா) எம் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

ஜிம் பயிற்சியின்போது காதல்: 40 வயதுப்பெண்ணை சுட்டுக்கொன்ற இளைஞர் தற்கொலை

நாட்டு துப்பாக்கி

 சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது பெற்றோருடன் வசித்து வந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு ஒரு குழு சென்றது. சந்தேகத்திற்குறிய அந்த நபர் வீட்டின் மொட்டை மாடியில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என பின்பு தெரியவந்தது. அதே ஆயுதம் பெண்ணின் கொலைக்கும் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். டிசிபி ஹர்ஷவர்தன் கூறுகையில், “ஆஷிஷ் மற்றும் ரேணு இருவரும் ஒரே ஜிம்மிற்கு சென்றதால் ஒருவரையொருவர் அறிந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் பற்றி மேலும் அறிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்து வருகிறோம்." என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget