மேலும் அறிய

கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைத்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் அருகே பெரியக்குப்பத்தில் 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு வீசிய தானே புயல் காரணமாக இந்த தொழிற்சாலை பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் இந்த தொழிற்சாலை பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஆலை வளாகத்திற்குள் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை தொழிற்சாலை காவலாளிகள் பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் தொழிற்சாலை வளாகத்துக்குள் சிலர் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து வந்துள்ளனர். இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 22 மற்றும் 23-ந் தேதிகளில், சிலர் ஆலைக்குள் நுழைந்து, 2 குடோன்களுக்கு தீ வைத்து விட்டு சென்றனர். இதில் ரூ.1 கோடிக்கும் மேலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

விசாரணையில், புதுச்சத்திரம் அம்மன் கோவில் தெரு கம்பளிமேடு பகுதியை சேர்ந்த ராமதாஸ் மனைவி கவிதா (வயது 27), ராஜா மனைவி ஜெயஸ்ரீ (38), குறிஞ்சிப்பாடி அன்னதானம் பேட்டையை சேர்ந்த கந்தவேல் மனைவி சாவித்திரி (25), அகரம் காலனியை சேர்ந்த பிரியா (39), புதுச்சத்திரம் கோபாலபுரத்தை சேர்ந்த சித்ரா (40), ஆண்டார்முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த மலர் (35), கிருஷ்ணமூர்த்தி (57), தனுஷ் (26), பி.முட்லூர் காந்தி நகரை சேர்ந்த மகாலிங்கம் (40), கடலூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த குருசாமி (36), குள்ளஞ்சாவடி தெற்கு தெருவை சேர்ந்த சாரங்கம்(40), புதுச்சத்திரம் கம்பளி மேடு பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(26),

கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோன்களுக்கு தீ வைப்பு; பெண்கள் உள்ளிட்ட 22 பேர் கைது

குள்ளஞ்சாவடி தெற்குதெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (44), அன்னதானம் பேட்டை பகுதியை சேர்ந்த கந்தவேல் (37), குள்ளஞ்சாவடி வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் (42), புதுச்சத்திரம் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த பக்கிரி (60), புதுச்சத்திரம் குறவன்மேடு பகுதியை சேர்ந்த காத்தான் (67), புதுச்சத்திரம் பூச்சி மேடு பகுதியை சேர்ந்த ராஜாராம் (60), செல்வராசு (65), பரங்கிப்பேட்டை கரிக்குப்பத்தை சேர்ந்த சந்திரன் (36), புதுச்சத்திரம் ஆலப்பாக்கத்தை சேர்ந்த கண்ணியப்பன் (65), காயில்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த சேகர் (58) ஆகிய 22 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களை சிதம்பரம் நகர காவல்  நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget