மேலும் அறிய

Crime: தன்பாலின உறவுக்கு மறுத்த இளைஞர்! துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் - நடந்தது என்ன?

தஞ்சாவூரில் தன்பாலின உறவுக்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்பாலின உறவுக்கு  மறுத்த இளைஞர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (27). இவர் சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர் தீபாவளி  பண்டிகைக்காக தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருக்கிறார்.  இதனை அடுத்து 13ஆம் தேதி சிதம்பரத்தில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்புவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார். 

இதற்கிடையில், அசோக்ராஜன் ஊருக்கு வரும்போது சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி (47) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும், அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கேசவமூர்த்தியிடம் அழுதிருக்கிறார்.  இதனால், கேசரமூர்த்தி, தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல அறிவுறுத்தினார். அப்போது, இருவரும் தன்பாலினச் சேர்க்கை உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, கடந்த 13ஆம் தேதி வீட்டிற்கு வந்த அசோக்ராஜனை, கேசவமூர்த்தி அழைத்திருக்கிறார். ஆனால், அசோக்ராஜன் வர மறுத்தால், அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்திருக்கிறார் கேசவமூர்த்தி. அந்த மருந்தை சாப்பிட்ட அசோக்ராஜனுக்கு, பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிரிழந்தார். 

துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம்

இதனை அடுத்து, கேசவமூர்த்தி, அசோகராஜனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்திருக்கிறார். இதற்கிடையில், தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த தனது பேரன் சென்னை சென்றாரா? என்பதற்காக அவரது பாட்டி அசோக்ராஜனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  ஆனால், அசோக்ராஜனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது பாட்டி, சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அசோக்ராஜன் சோழபுரம் சென்றது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், சேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்ராஜனும், கேசவமூர்த்தியும் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், கேசவமூர்த்தி அசோக்ராஜனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கேசவமூர்த்தி வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜன் உடலை தோண்டி எடுத்தனர். உடல் அழுகி இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் அசோக் ராஜனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க

Crime: உறவை முறித்துக் கொண்ட ஆத்திரம்...இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொன்ற காதலன் - ஷாக்!

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget