மேலும் அறிய

Crime: தேனி : நிலத்தகராறில் மூதாட்டி வெட்டி படுகொலை.. பதற்றத்தில் பெரியகுளம்..

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைகுளம் பகுதியில் நிலத்தகராறில் மூதாட்டியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தவர் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (64). இவரது தம்பி ராஜூ (56.). விவசாயி. இவர்களுக்கு அந்த பகுதியில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தை 2 பேரும் பிரித்து கொண்டனர். இதில் வெள்ளைச்சாமியின் பங்கு அவரது மனைவி ராமுத்தாய் (60) பெயரில் இருந்தது.

ABP Exclusive: அந்த ரத்தக்கறை உண்மைதான்.. ஆனால்..- ஸ்ரீமதி இறப்பு விசாரணை குறித்து பேசிய எஸ்.பி


Crime: தேனி : நிலத்தகராறில் மூதாட்டி வெட்டி படுகொலை.. பதற்றத்தில் பெரியகுளம்..

அந்த நிலத்தில் 2 பேருக்கும் பொதுவான மின் இணைப்பு உள்ளது. இந்நிலையில் ராமுத்தாய் தனது நிலத்தை விற்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஜூ மின் இணைப்பை தனது நிலத்திற்கு மாற்றி தருமாறு ராமுத்தாயிடம் கேட்டார். இதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில்  நேற்று மாலை  இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

Watch Video: உஷார்.! இப்படியும் நடக்கும் விபத்து!! ஷாக்கிங் வீடியோவை பகிர்ந்து எச்சரிக்கை விடுத்த காவலர்!


Crime: தேனி : நிலத்தகராறில் மூதாட்டி வெட்டி படுகொலை.. பதற்றத்தில் பெரியகுளம்..

பின்னர் ராமுத்தாய் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அங்கு சென்ற ராஜூ அவரிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ராஜூ மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராமுத்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் கீழே விழுந்த ராமுத்தாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜூ அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

Susmita sen: இம்ரான் கான் முதல் லலித் மோடி வரை.. சுஸ்மிதா சென்-ஐ சுற்றிய டேட்டிங் பரபரப்புகள்!


Crime: தேனி : நிலத்தகராறில் மூதாட்டி வெட்டி படுகொலை.. பதற்றத்தில் பெரியகுளம்..

Oviya: ஓவியா ஆர்மியே உயிர்கொள்.... விரைவில் வாராவாரம் டிவி நிகழ்ச்சியில் ஓவியா!

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்கரை போலீசார் ராமுத்தாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ராஜூ பெரியகுளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் மூதாட்டியை விவசாயி வெட்டி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Breaking News LIVE: பிரதமருக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்
Breaking News LIVE: பிரதமருக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Embed widget