மேலும் அறிய

Crime: சொத்து பிரச்னையால் தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற மகன் கைது - கொடைக்கானலில் கொடூரம்

திண்டுக்கல் மாவாட்டம் கொடைக்கானலில் சொத்து பிரச்சனையால் தந்தையை கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காமராஜர் சாலை பகுதியில் வசித்து வந்தவர் நடராஜ் (50). இவர், கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், தினேஷ் (27) என்ற மகனும் உள்ளனர்.

IND vs NZ 1st ODI LIVE Blog: 40 ஓவர்கள் கம்ளீட்..! 200 ரன்களைக் கடந்த இந்தியா..! நிலைத்து ஆடும் ஸ்ரேயஸ் - சாம்சன் பார்ட்னர்ஷிப்..!
Crime: சொத்து பிரச்னையால் தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற மகன் கைது - கொடைக்கானலில் கொடூரம்

கூலித்தொழிலாளியாக வேலை செய்து வரும் தினேஷ்க்கு திருமணமாகி, தனது பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். தினேஷுக்கும், அவரது தந்தைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தினேஷ், தனது தந்தையை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

TN Rain Alert: தமிழகத்தில் இன்றைய மழை அப்டேட் இவ்வளவுதான்... தெரிஞ்சிக்கோங்க!
Crime: சொத்து பிரச்னையால் தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற மகன் கைது - கொடைக்கானலில் கொடூரம்

இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி தினேஷ், தனது தந்தை நடராஜிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ், தந்தை என்று கூட பாராமல் நடராஜை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து நடராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Ajith Kumar biking tour : துணிவு ஷூட்டிங் ஸ்பாட்டை விசிட் செய்த விக்னேஷ் சிவன்... அடுத்த பைக் ரைடுக்கு ப்ளான் போடும் அஜித்!
Crime: சொத்து பிரச்னையால் தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற மகன் கைது - கொடைக்கானலில் கொடூரம்

அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து நடராஜ் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு நடராஜ் இறந்தார்.

Gold Silver Price Today : சேமிப்புக்கு தங்கம்தானே சிறந்தது; இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தெரிஞ்சிக்கோங்க!

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷை கைது செய்தனர். சொத்து தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget