மேலும் அறிய

Crime: நரபலிக்காக கடத்தப்பட்ட 2 மாத குழந்தை...! விபரீதச் செயலில் ஈடுபட்ட பெண்..! நடந்தது என்ன..?

Crime: டெல்லியில் நரபலி கொடுப்பதற்காக இரண்டு மாத குழந்தையை கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Crime: டெல்லியில் நரபலி கொடுப்பதற்காக இரண்டு மாத குழந்தையை கடத்திய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள கர்ஹி பகுதியில் கடந்த வியாழன்கிழமை இரண்டு மாத குழந்தை காணாமல் போனது குறித்து புகார் எழுந்தது. சம்பந்நதப்பட்டவர்கள் புகாரின் படி மாவட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

குழந்தை கடத்தல் :

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த வியாழன்கிழமை குழந்தை ஒன்று பிறந்தது. அங்கு ஒரு அறையில் ஒரு குடும்பத்தை சந்தித்து, தன்னை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் என்று ஒரு பெண் அறிமுகமானார். பின்பு அந்த மருத்துவமனையில் குழந்தையின் வளர்ச்சியை பரிசோதிப்பதற்ககாக நர்ஸ் ஒருவர் குழந்தையை எடுத்துச் சென்றார். அந்த நர்சை பின்தொடர்ந்த அந்த பெண், அவரை தாக்கிவிட்டு குழந்தை கடத்தி சென்றாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுவதாவது, குற்றம் சாட்டப்பட்டவர் பிறந்த குழந்தையை தியாகம் செய்வதன் மூலம் இறந்த தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்ற மூடநம்பிக்கையில் இதை செய்துள்ளார். 
போலீசார் சிசிடிவி காட்சிளின் அடிப்படையில் பெண்ணை சரியான நேரத்தில் பிடித்து குழந்தையை மீட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்வேதா (25) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

நரபலி :

முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு பெண்களை, ஒரு தம்பதி நரபலி கொடுத்துள்ளது. நரபலி சடங்கின்போது, இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டப்பட்டதாகவும் அந்த உடல் பாகங்களை அந்த தம்பதியினர் சாப்பிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோரின் கழுத்தை நெரிப்பதற்கு முன்பு அவர்கள் கட்டிவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களின் மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு ரத்தம் சம்பவ இடம் முழுவதும் பரவ செய்துள்ளனர். அதில், ஒரு உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட உடல் பாகங்கள் மூன்று குழிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது. முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான முகமது ஷஃபி, பாலியல் வக்கிரம் கொண்டவர் என கூறப்படுகிறது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் அவர் இன்பம் கண்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லா தம்பதிகளான பக்வால் சிங் மற்றும் லைலா, இடைத்தரகராக செயல்பட்ட ஷிஹாப் என்பவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. கேரளா, குஜராத் மாநிலத்தை தொடர்ந்து தற்போது டெல்லியில் இந்த சம்பவம் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rajiv Gandhi Case: ராஜீவ்காந்தி கொலை வழக்கு: முடிவுக்கு வந்த 30 ஆண்டுகால சிறைவாசம்: நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை

Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை..! கொள்ளையடிக்க வந்த கும்பல் செய்த கொடூரம்..

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget