மேலும் அறிய

சேலம் : கள்ளத்தொடர்பு... அண்ணியின் மரணம் தற்கொலையா? கொலையா? காவல்துறையினர் விசாரணை.

இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகப்பட்டதால் தற்கொலை.

சேலம் மாவட்ட ஏற்காடு தனியார் தங்கும் விடுதியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கொழுந்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சின்ன சேலத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு பிரபு (32), விஜய் (30) என இரண்டு மகன்கள் உள்ளனர். பிரபுவின் மனைவி மஞ்சு (28) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. விஜய் தனது அண்ணன் பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் நிலையில் அண்ணி மஞ்சுவோடு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, விஜய்க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் தனது அண்ணியுடன் ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து தங்கியுள்ளார். கடந்த 5-ஆம் தேதி காலை அறை எடுத்துள்ளனர். 6-ஆம் தேதி காலை மஞ்சு குளியலறையில் ஆடைகளின்றி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக விஜய் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

காவல்துறையினர் வருவதற்கு முன்பு மஞ்சுவின் சடலத்தை மீட்டெடுத்து ஆடை அணிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து விஜயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சேலம் : கள்ளத்தொடர்பு... அண்ணியின் மரணம் தற்கொலையா? கொலையா? காவல்துறையினர் விசாரணை.

காவல்துறையினர் விசாரணையில் மஞ்சு இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், இதுகுறித்து ஏற்காடு வந்தபோது விஜய் விசாரித்த உடன் இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விஜய் தன் மீது சந்தேகப்படுவதாக எண்ணி மஞ்சு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் விஜய் கூறியுள்ளார். மஞ்சுவை தற்கொலைக்கு தூண்டியதாக விஜய் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமணத்தை மீறிய உறவால் தனிமையில் தங்கியிருந்த இருவருக்குமிடையே பிரச்னை எழுந்த நிலையில் மஞ்சு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விஜய் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget