மேலும் அறிய

கரூர் அருகே டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

500 டாஸ்மார்க் கடைகளில் பழைய ஜெயங்கொண்டம் டாஸ்மாக் கடை பெயர் இடம் பெறவில்லை.

கரூர் அருகே பழைய ஜெயங்கொண்டத்தில்  டாஸ்மாக் கடையினை பூட்டு போட்டு கடையினை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் அருகே டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது வாங்க வருபவர்கள் அருகில் உள்ள பேரூராட்சி திருமண மண்டபத்திலும், விளை நிலங்களிலும் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி விட்டுச் செல்வதாகவும் மேலும் பகல் இரவு நேரங்களில் பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் கூறி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கடந்த ஆறு ஆண்டுகளாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்  பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட போது பேச்சுவார்த்தை நடத்திய அரசு அதிகாரிகள் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாகவும் அதில் இந்த கடையும் உள்ளதாகவும் கூறி இருந்தனர்.

கரூர் அருகே டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

தமிழக அரசு வெளியிட்ட மூடப்படுவதாக கூறிய 500 டாஸ்மார்க் கடைகளில் பழைய ஜெயங்கொண்டம் டாஸ்மாக் கடை பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் கடையினை பூட்டு பூட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர், லாலாப்பேட்டை போலீசார், அரசு டாஸ்மாக் உதவி மேலாளர் மதிவாணன் மற்றும் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் பத்மா ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கரூர் அருகே டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

அதில் டாஸ்மாக் உதவி மேலாளர் மதிவாணன் கூறுகையில், தற்போது இங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இனி விற்பனைக்காக திறக்கப்படாது எனவும், கடையில் உள்ள மது பாட்டில்களை சில நாட்களுக்குள் கடையை திறந்து எடுத்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

தலைப்பு செய்திகள்

பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பூட்டிய வீட்டில் துணிகரத் கொள்ளை: 12 மணி நேரத்திற்குள் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தட்டிக் தூக்கிய போலீசார்...
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - அதிகாரிகளின் விளக்கம் என்ன?
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - விளக்கம் என்ன?
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
Embed widget