மேலும் அறிய

மதுரையில் மயக்க மருந்து கொடுத்து குஜராத் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - சென்னை, காஞ்சியை சேர்ந்த 2 பேர் கைது

மதுரையில் உடல்நலம் சரியில்லை என கூறி தன்னுடன் கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து  பாலியல் வன்கொடுமை செய்த  இரு மாணவர்கள் கைது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவர் ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படித்து வருகிறார். மதுரையில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 17, 18ல் கருத்தரங்கு நடந்தது.  இதற்காக விமானம் மூலம் மதுரைக்கு வந்த மாணவி, தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் தங்குவிடுதி ஒன்றில் தங்கியுள்ளார். அந்த விடுதியில் ஆன்லைன் வகுப்பில் அறிமுகமான சென்னை பெரம்பூரை சேர்ந்த அஷீஷ் ஜெயின் 22, காஞ்சிபுரம் மாடவாக்கம் ஜெரோம் கதிரவன் 22 ஆகிய இருவரும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு உதவுவதாக மாணவிக்கு மருந்தும், உணவும் வாங்கி கொடுத்துள்ளனர்.

மதுரையில் மயக்க மருந்து கொடுத்து குஜராத் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - சென்னை, காஞ்சியை சேர்ந்த 2 பேர் கைது
இதையடுத்து உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே மாணவி மயக்கமடைய அவரை இருவரும் தனித்தனியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மறுநாள் மதுரையில் இருந்து குஜராத்திற்கு சென்ற மாணவிக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் பெற்றோர் அவரிடம் கேட்டபோது மதுரையில் அறையில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார் . இதனையடுத்து குஜராத்தில் அவர்கள் உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், சம்பவ இடம் மதுரை என்பதால் அங்குதான் புகார் செய்ய வேண்டும் என அம்மாநில காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயருக்கு புகார் அனுப்பினார்.

மதுரையில் மயக்க மருந்து கொடுத்து குஜராத் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - சென்னை, காஞ்சியை சேர்ந்த 2 பேர் கைது
 
இதை தொடர்ந்து இந்த புகார் குறித்து விசாரிக்க உதவி ஆணையர் காமாட்சி, ஆய்வாளர் கீதாலட்சுமியை நியமித்த நிலையில் மாணவியிடம் வாட்ஸ் ஆப் வீடியோவில் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தங்கயிருந்த விடுதியில் தங்கியிருந்து இரு நண்பர்களும் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.  இதனையடுத்து அவர் கொடுத்த தகவல்படி மதுரை மாநகர மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த பின்னர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அஷீஷ் ஜெயின், ஜெரோம் கதிரவனை ஆகிய இருவரையும்  கைது செய்தனர்.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நேற்றுமுன் தினம் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக அளிக்கப்பட்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தி தன்னுடன் பயிலவந்த மாணவியை அவருக்கு தெரியாமலே மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் !! மாணவி அளித்த புகாரால் பரபரப்பு
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
அரசியல் பிரமுகர் மகனுடன் ஏற்பட்ட காதல் !! திருமணம் மீறிய உறவு !! குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
RCB Abhinandan Singh: மங்கேஷ் யாதவிற்கு பதிலாக அபினந்தன்சிங்! ஆர்சிபி அணி இவரை களமிறக்கியது ஏன்?
RCB Abhinandan Singh: மங்கேஷ் யாதவிற்கு பதிலாக அபினந்தன்சிங்! ஆர்சிபி அணி இவரை களமிறக்கியது ஏன்?
DMK Candidate List: திமுக வேட்பாளர் பட்டியல்: பெரிதாய் மாறாத வேட்பாளர்கள், 4 அமைச்சர்களுக்கு சீட் இல்லை- முழு விவரம்!
DMK Candidate List: திமுக வேட்பாளர் பட்டியல்: பெரிதாய் மாறாத வேட்பாளர்கள், 4 அமைச்சர்களுக்கு சீட் இல்லை- முழு விவரம்!
DMK Alliance Seat Sharing: காங்கிரஸ் டூ விசிக.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது? எது? முழு பட்டியல் இதுதான்
DMK Alliance Seat Sharing: காங்கிரஸ் டூ விசிக.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எது? எது? முழு பட்டியல் இதுதான்
Puducherry Election 2026: புதுச்சேரியில் மோடியின் ‘மெகா’ ரோடு ஷோ! அனல் பறக்கும் தேர்தல் களம்!
Puducherry Election 2026: புதுச்சேரியில் மோடியின் ‘மெகா’ ரோடு ஷோ! அனல் பறக்கும் தேர்தல் களம்!
Embed widget