மேலும் அறிய

Crime : பிச்சை எடுப்பதில் போட்டி...! பிச்சைக்காரரை கத்தியால் குத்திய சக பிச்சைக்காரர்..!

சென்னையில் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக பிச்சைக்காரர் ஒருவரை சக பிச்சைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையில் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக பிச்சைக்காரர் ஒருவரை சக பிச்சைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்குவது பெரம்பூர். பெரம்பூரில் அமைந்துள்ளது ஓட்டேரி. இந்த பகுதியில் உள்ள பி.எஸ். மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு வயது 66. இவர் புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள முஸ்லீம் சுடுகாடு நுழைவுவாயில் பகுதியில் பிச்சை எடுத்து வருகிறார். இவர் நீண்ட ஆண்டுகளாக பிச்சை எடுத்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.

Crime : பிச்சை எடுப்பதில் போட்டி...! பிச்சைக்காரரை கத்தியால் குத்திய சக பிச்சைக்காரர்..!

புளியந்தோப்பு வ.உ.சி. 8வது நகரைச் சேர்ந்தவர் மணி. இவருக்கும் வயது 66. இவரும் சண்முகம் என்பவருடன் இணைந்து பிச்சை எடுத்து வருகிறார். பிச்சை எடுப்பதில் சண்முகத்திற்கும், மணிக்கும் இடையே சமீபகாலமாகவே போட்டி இருந்து வந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அவ்வப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், வழக்கம்போல மணியும், சண்முகமும் பிச்சை எடுத்து வந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொணடனர். அப்போது, ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணியின் மீது திடீரென குத்தினார். சண்முகம் மணியின் கன்னம் மற்றும் இடது கையில் கத்தியால் குத்தினார். இதனால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், ஏராளமான ரத்தமும் வழிந்தோடியது.

Crime : பிச்சை எடுப்பதில் போட்டி...! பிச்சைக்காரரை கத்தியால் குத்திய சக பிச்சைக்காரர்..!

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். தொழில் போட்டி காரணமாக பிச்சைக்காரர்கள் இருவரும் தங்களிடையே சண்டையிட்டுக் கொண்டதும், ஒருவர் மீது மற்றொருவர் கத்திக்குத்து நடத்தியதும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : Watch Video : தவறாக நடந்துகொண்ட காவலர்...! செருப்பால் அடித்த பெண் பயணி..! வைரல் வீடியோ உள்ளே..!

மேலும் படிக்க : Tiruppur: இரவு வேலைக்கு போவதாக கூறி கள்ளக்காதலன் வீட்டிற்கு சென்ற மனைவி: ஆத்திரத்தில் கணவர் வெறிச்செயல்!மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வீடு புகுந்து தங்கச் செயின் பறிப்பு; தடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி? தஞ்சையில் பரபரப்பு
வீடு புகுந்து தங்கச் செயின் பறிப்பு; தடுக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி? தஞ்சையில் பரபரப்பு
40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
மாறாத தலைநகர்..! 3 குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
மாறாத தலைநகர்..! மூன்று குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
சுடுகாடு அருகே ரகசிய சாராய விற்பனை: சுமித்ராவை தட்டித்தூக்கிய போலீஸ்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: கால அவகாசம் கேட்ட விஜய்.. திடீரென அக்கவுண்டுக்கு வந்த மகளிர் உரிமைத் தொகை.. நடந்தது என்ன?
Magalir Urimai Thogai: கால அவகாசம் கேட்ட விஜய்.. திடீரென அக்கவுண்டுக்கு வந்த மகளிர் உரிமைத் தொகை.. நடந்தது என்ன?
EPS vs SPV: இபிஎஸ் அழைத்தால் பேச தயார்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி- வெளியான முக்கிய அறிக்கை
இபிஎஸ் அழைத்தால் பேச தயார்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி- வெளியான முக்கிய அறிக்கை
TN Weather: தென் மாவட்டங்களில் மழை... சென்னைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை அப்டேட்
TN Weather: தென் மாவட்டங்களில் மழை... சென்னைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை அப்டேட்
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
Aadhav Arjuna: விஜய் முதல்வராக விடாமல் தடுத்த இருவர்.. வெளிப்படையாக சொன்ன ஆதவ் அர்ஜூனா!
Udhayanidhi: இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல.. சனாதனம்ஒழியணும்.. உதயநிதி உறுதி!
Udhayanidhi: இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல.. சனாதனம்ஒழியணும்.. உதயநிதி உறுதி!
Karuppu Release: தீர்ந்தது பிரச்னை.. ரிலீசுக்கு தயாரான கருப்பு படம்.. சூர்யா போட்ட ட்வீட்!
Karuppu Release: தீர்ந்தது பிரச்னை.. ரிலீசுக்கு தயாரான கருப்பு படம்.. சூர்யா போட்ட ட்வீட்!
கணிதமேதை ராமானுஜர் வாழ்ந்த இல்லம்! கும்பகோணத்தில் ஒரு பொக்கிஷம்!
கணிதமேதை ராமானுஜர் வாழ்ந்த இல்லம்! கும்பகோணத்தில் ஒரு பொக்கிஷம்!
Embed widget