மேலும் அறிய

வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக

''வெள்ளை அறிக்கை அனுப்பிட்டு தான் அடுத்த வேலையை தொடங்குவேன்’’ என முதல்வர் விஜய் சபதமிட்டுள்ள நிலையில், தற்போது தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற உடனே, திமுக அரசு தமிழகத்தை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் விட்டுச் சென்றுள்ளதாகவும், கஜானா முழுமையாகக் காலி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இவ்வளவு பெரிய நிதி நெருக்கடிக்கு இடையில் தான் தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து ஆட்சியில் நடக்கும் விஷயங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால், தற்போதைய நிதி நிலைமை குறித்த 'வெள்ளை அறிக்கை'விரைவில் வெளியிடப்படும்.உண்மையான நிதி நிலவரத்தை மக்களுக்குத் தெரிவித்துவிட்டு, அதன் பிறகே அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகளைத் தொடங்குவேன் என்று முதல்வர் விஜய் உறுதியளித்தார்.

ஒரு பக்கம் 10 லட்சம் கோடி கடன், மறுபக்கம் தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கு மாதம் ₹2,500, இலவச மின்சாரம் போன்ற பெரிய திட்டங்கள் எனப் புதிய அரசுக்கு சவால்கள் அதிகமாக உள்ள சூழலில், இந்த வெள்ளை அறிக்கை தமிழக அரசியலிலும் பொருளாதார வட்டாரத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பதவியேற்பு, அமைச்சர்கள் நியமனம், எம் எல் ஏக்கள் பதவியேற்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு என 4 நாட்களாக படு பிஸியாக இருந்தார் விஜய். சட்டமன்றம் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று முதல் வேலையாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணிகளை தொடங்க ஆணையிட்டுள்ளார் முதல்வர் விஜய். நிதித்துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ், தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ் மற்றும் முதல்வரின் தனிச் செயலாளர்கள் என பல முக்கிய அதிகாரிகள் வெள்ளை அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

விறுவிறுப்பாக தரவுகள் எடுக்கபட்டு பல பக்க அறிக்கை ரெடியாகும் நிலையில், விரைவில் முதல்வர் விஜய் வெள்ளை அறிக்கையை வெளியிடுவார் என எதிரபார்க்கப்படுகிறது. 
2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, திமுக அரசு முந்தைய அதிமுக ஆட்சியில் இருந்து பெற்ற நிதி நெருக்கடியை விரிவாக விளக்கும் 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. திமுக அரசின் ஸ்டைலில் விஜய் ஆட்சியை தொடங்கியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 27 September 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
e-Sevai மூலம் தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் பெறுவது எப்படி? கடைசி நாள் & நிபந்தனைகள்!
e-Sevai மூலம் தற்காலிக பட்டாசு கடை லைசென்ஸ் பெறுவது எப்படி? கடைசி நாள் & நிபந்தனைகள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
“பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணிக்கு தவெக அரசே உடந்தை“: பேட்டியில் போட்டுத் தாக்கிய எடப்பாடி பழனிசாமி
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
Embed widget