மேலும் அறிய

Fuel Price Hike: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு.. காலையிலேயே ஷாக்.. எவ்வளவு?

Petrol - Diesel Price Hike: இந்தியா முழுவதும் 4 ஆண்டுகளுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.10 உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் விற்பனையில் கடுமையான தட்டுப்பாட்டை பல்வேறு நாடுகளும் சந்தித்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. ஏற்கனவே இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனினும் நிலைமையை சமாளிக்க கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இப்படியான நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.80 விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.103.90 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.08 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ரூ.92.39ல் இருந்து ரூ.95.47 ஆக அதிகரித்துள்ளது.  கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார். மேற்காசியாவில் போர் நிலவி வரும் நிலையில் வீட்டிலிருந்து வேலை, ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை நிறுத்துதல் போன்ற பல வேண்டுகோள்களை அவர் விடுத்தார். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே அடுத்த 2-3 வாரங்களுக்கு இந்த போர் தொடர்ந்தால், மேலும் ஒன்று அல்லது இரண்டு எரிபொருட்களின் விலை உயர்வுகளை நாம் காணக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம்! தமிழ்நாடு, கர்நாடகத்திற்கு வானிலை எச்சரிக்கை!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Embed widget