மேலும் அறிய

ஒசூர் திமுக எம்.எல்.ஏ., மகன், மருமகள் உள்ளிட்ட 7 பேர் பலி! சொகுசு கார் விபத்தில் சிக்கியது எப்படி?

Koramangala Car Accident: KA 03 MY 6666 என்ற பேன்சி நம்பரில் இருந்த அந்த கார், முற்றிலும் சேதமடைந்த நிலையில், ஒசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ் மகன் கருணாசாகர் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்தில்பலியாகினர்.

ஒசூர் திமுக எம்.எல்.ஏ., பிரகாஷ் மகன் கருணாசாகர் உள்ளிட்ட 7 பேர் கார் ஒன்றில் பெங்களூரு அருகே சென்றுள்ளனர். மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் உட்பட 7 பேர் அந்த சொகுசு காரில் பயணித்துள்ளனர். கர்நாடககாவில் கருணாசாகருக்கு நிறைய பிஸினஸ் இருப்பதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் கார் சென்று கொண்டிருந்த போது, நடைபாதை காட்டன் டிவைடரில் மோதியது.

ஒசூர் திமுக எம்.எல்.ஏ., மகன், மருமகள் உள்ளிட்ட 7 பேர் பலி! சொகுசு கார் விபத்தில் சிக்கியது எப்படி?

அதிலிருந்து நிலை தடுமாறிய கார், அருகில் உள்ள கட்டத்திலும் மோதிய நொறுங்கியது. KA 03 MY 6666 என்ற பேன்சி நம்பரில் இருந்த அந்த கார், முற்றிலும் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த ஒசூர் எம்.எல்.ஏ., பிரகாஷின் மகன் கருணாசாகர் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். 

ஒசூர் திமுக எம்.எல்.ஏ., மகன், மருமகள் உள்ளிட்ட 7 பேர் பலி! சொகுசு கார் விபத்தில் சிக்கியது எப்படி?

முதற்கட்ட விசாரணையில், காரின் முன் சீட்டில் 3 பேரும், பின் சீட்டில் 4 பேரும் அமர்ந்திருந்து தெரியவந்துள்ளது. இறந்த அனைவருமே 20 முதல் 30 வயதுடைய நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் விபரம்:  ஓசூரைச் சேர்ந்த கருணாசாகர், அவரது மனைவி பிந்து (28), கேரளாவில் பிறந்த அக்‌ஷய் கோயல், இஷிதா (21), தனுஷா (21), ஹூப்ளியின் ரோஹித், ஹரியானாவைச் சேர்ந்த உத்சவ் ஆகியோரின் சடலங்கள்  தற்போது, ​​செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் உள்ளது.

ஒசூர் திமுக எம்.எல்.ஏ., மகன், மருமகள் உள்ளிட்ட 7 பேர் பலி! சொகுசு கார் விபத்தில் சிக்கியது எப்படி?

7 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இறந்தவர்களில் சிலர் பெங்களூரு கோரமங்களாவில் (koramangala) உள்ள ஜோலோ ஸ்டே பிஜியில் வசித்து வந்தனர். இந்த விபத்து வழக்கை ஆதோக்தி போக்குவரத்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசராணை செய்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget