மேலும் அறிய

நடிகை பாலியல் புகார்: ‛சர்வைவர்’ அர்ஜூனை விடுதலை செய்த நீதிமன்றம்!

மூன்று ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இவ்வழக்கில் ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜூன் மீது பரபரப்பு மீடூ புகார் கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டு குறித்துஅர்ஜுன் இதுவரை 70 நடிகைகளுடன் நடித்துவிட்டேன். யாரும் இப்படி புகார் கூறியதில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இந்த புகார் கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ்  திரையுலக ரசிகர்கள் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ருதியின் புகாரை திட்டவட்டமாக மறுத்த அர்ஜூன் இதுவரை நான் பல கதாநாய்கிகலுடன் நடித்திருப்பதாகவும் யாரும் இதுபோல் என் மேல் குற்றச்சாட்டு சொன்னதில்லை எனவும் கூறினார். மேலும் ஸ்ருதி தனக்கு மானநஷ்டமாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் அர்ஜுன் வழக்கு தொடர்ந்தார்.

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி., அன்வர்ராஜா நீக்கம்...காரணம் இது தான்!

இந்தப் புகார் குறித்து பெங்களூரு காவல் துறையினர் விசாரித்துவந்தனர்.  மேலும் நடிகர் அர்ஜுனை தண்டிக்க வேண்டுமெனவும், அவர் ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்தன.இதுகுறித்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.


நடிகை பாலியல் புகார்: ‛சர்வைவர்’ அர்ஜூனை விடுதலை செய்த நீதிமன்றம்!

மூன்று ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இவ்வழக்கில் ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

‛எங்க ஏரியாவுல நடக்க முடியல சார்...’ சேறு சகதி குறித்து அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

இதையடுத்து அர்ஜுனுக்கு எதிராக எந்தவித ஆதாரமோ, சாட்சியமோ இல்லை என நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கிலிருந்து அர்ஜுனை விடுவிப்பதாக உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: IPL RETENTION 2022: சிலர் காலி... பலர் ஜாலி... ஐபிஎல் 2022 மாநாட்டின் ‛ரிபீட்டு’ ஹீரோஸ் இவங்க தான்!

செட்டப் அம்மா... செட்டப் சித்தி... 6 பெண்களை திருமணம் செய்த நெல்லை வின்சென்ட் கைது!

டிச.5 மெரினாவுக்கு வாங்க...’ அதிமுக செயற்குழு கூடும் நிலையில் சசிகலா அழைப்பு!

விசாரணை கைதிகளுக்கு ஜாமின் தருவதாக பண மோசடி: ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை மனு தள்ளுபடி!

IPL 2022 Retention: இத்தனை கோடியா... தக்க வைக்கப்பட்ட ஐபிஎல் வீரர்கள் 27 பேரின் விலை இது தான்!

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி ECR சாலையில் பட்டப்பகலில் பயங்கரம்! ரவுடி ஆனந்தை வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்... பழிக்குப் பழியா?
புதுச்சேரி ECR சாலையில் பட்டப்பகலில் பயங்கரம்! ரவுடி ஆனந்தை வெட்டிக்கொன்ற 8 பேர் கும்பல்... பழிக்குப் பழியா?
செல்போன் தொலைந்துவிட்டதா? பதற்றப்படாதீங்க... 260 செல்போன்களை மீட்ட புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்!
செல்போன் தொலைந்துவிட்டதா? பதற்றப்படாதீங்க... 260 செல்போன்களை மீட்ட புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார்!
“ஃப்ரீ ஃபயர் விளையாட செல்போன் வேணும்” - சேலத்தில் நடந்த கொடூர கொலை... பின்னணி என்ன?
“ஃப்ரீ ஃபயர் விளையாட செல்போன் வேணும்” - சேலத்தில் நடந்த கொடூர கொலை... பின்னணி என்ன?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Trump Vs Iran: ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
TVS Orbiter on EMI: குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
Maruti Dzire CNG AMT: இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
Karuppu Muruganandam : ’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
Embed widget