IPL RETENTION 2022: சிலர் காலி... பலர் ஜாலி... ஐபிஎல் 2022 மாநாட்டின் ‛ரிபீட்டு’ ஹீரோஸ் இவங்க தான்!
இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக அந்த தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தற்போது உள்ள 8 அணிகளும் 4 வீரர்கள் வரை தக்கவைக்கும் வாய்ப்பை ஐபிஎல் நிர்வாகம் அளித்திருந்தது. இதற்கு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளனர் என்பது தொடர்பான அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்களின் முழு விவரம் இதோ:
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஜடேஜா - 16 கோடி, தோனி - 12 கோடி, மொயின் அலி - 8 கோடி, ருதுராஜ் - 6 கோடி
The @ChennaiIPL retention list is out! 👌
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
Take a look! 👇#VIVOIPLRetention pic.twitter.com/3uyOJeabb6
மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் ஷர்மா - 16 கோடி, பும்ரா - 12 கோடி, சூர்யகுமார் யாதவ் - 8 கோடி, பொல்லார்ட் - 6 கோடி
The @mipaltan retention list is out!
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
Comment below and let us know what do you make of it❓#VIVOIPLRetention pic.twitter.com/rzAx6Myw3B
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்
விராட் கோலி - 15 கோடி, மேக்ஸ்வெல் - 11 கோடி, சிராஜ் - 7 கோடி
Welcome to #VIVOIPLRetention @RCBTweets have zeroed down on the retention list 👍
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
What do you make of it? 🤔#VIVOIPL pic.twitter.com/77AzHSVPH5
பஞ்சாப் கிங்ஸ்
மயாங்க் அகர்வால் - 12 கோடி, ஹர்ஷதீப் சிங் - 4 கோடி
🥁🥁🥁
— Punjab Kings (@PunjabKingsIPL) November 30, 2021
The Sher who joined us in 2018, will continue to be an integral part of #SaddaSquad!
Show some ❤️s for The Magnificent @mayankcricket 😍#SaddaPunjab #PunjabKings #IPLRetention pic.twitter.com/3DSJddOq8m
ராஜஸ்தான் ராயல்ஸ்
சஞ்சு சாம்சன் - 14 கோடி, ஜோஸ் பட்லர் - 10 கோடி, யஷஷ்வி ஜேஸ்வால் - 4 கோடி
.@rajasthanroyals fans, what do you make of the retention list? 🤔#VIVOIPLRetention pic.twitter.com/JgrLm09mkv
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ரஸல் 12 கோடி, வருண் சக்ரவர்த்தி - 8 கோடி, வெங்கடேஷ் ஐயர் - 8 கோடி, சுனில் நரேன் - 6 கோடி
Here's @KKRiders's #VIVOIPL retention list 👍#VIVOIPLRetention pic.twitter.com/mc4CKiwxZL
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
கேன் வில்லியம்சன் - 14 கோடி, அப்துல் சமாத் - 4 கோடி, உம்ரான் மாலிக் - 4 கோடி
Take a look at the @SunRisers retention list 👍#VIVOIPLRetention pic.twitter.com/fXv62OyAkA
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
டெல்லி கேப்பிடல்ஸ்
ரிஷப் பண்ட் -16 கோடி, அக்சர் பட்டேல் - 9 கோடி, ப்ரித்வி ஷா- 7.50 கோடி, நோர்க்கியா - 6.50 கோடி
How is that for a retention list, @delhicapitals fans❓#VIVOIPLRetention pic.twitter.com/x9dzaWRaCR
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்