மேலும் அறிய

திருப்பத்தூர் : 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் தாலி : போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு..!

14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி, நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தல், மானபங்கப்படுத்துதல், அத்துமீறி வீட்டுக்குள் நுழைதல், சிறுமியின் தாயை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு

வாணியம்பாடி  அருகே வீட்டில் தனியாக இருந்த 14 வயது  சிறுமிக்குக் கட்டாய தாலி கட்டிய இளைஞர் மீது 5  பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு அணைத்து மகளிர் காவல் நிலைய  காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியைப் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி, காமராஜ் நகர்ப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் (26) இவர் பெங்களூரில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
 

திருப்பத்தூர் : 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் தாலி : போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு..!
 
இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்து தாயுடன் வசித்துவரும் உறவினரின் மகள் (9 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ) 14 வயது சிறுமியிடம் கடந்த 2 ஆண்டுகளாகப் பேசி வந்ததாக கூறப்படுகிறது . நாள் போக்கில், 14  வயது மாணவியை காதலிப்பதாக வரது தாயிடம் தெரிவித்த விக்னேஷ், சிறுமியைத் திருமணம் செய்து தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார் , அதற்கு மாணவியின் தாயார் திருமணம் செய்து தரமுடியாது, 18 வயது பூர்த்தியான  பின்னர் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
 
 
இந்நிலையில் விடுமுறையில் பெங்களூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ள இளைஞர் விக்னேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு , அந்த சிறுமியின் தாய் பாக்கத்து வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில், கையில் தாலியுடன் நுழைந்து சிறுமிக்கு வலுக்கட்டாயமாகக்  கழுத்தில் தாலி கட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது
 

திருப்பத்தூர் : 9-ஆம் வகுப்பு மாணவிக்கு கட்டாயத் தாலி : போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு..!
 
என்ன செய்வது என்று அறியாமல் பயந்த சிறுமி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் சத்தம்கேட்டு வந்த  சிறுமியின் தாய் மகளுக்கு நேர்ந்த சம்பவத்தை நினைத்து மன உளைச்சல் ஏற்பட்டு வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் இளைஞர் மீது 14 சிறுமிக்குக் கட்டாய தாலி கட்டியது, சிறுமியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தது,பெண்ணை மானபங்கப்படுத்தியது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, சிறுமியின் தாயை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ்  வழக்குப் பதிவுசெய்து, கைது செய்து   சிறையில் அடைத்தனர் 
 
வாணியம்பாடி அருகே வீட்டிற்குள் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்குக் கட்டாய தாலி கட்டிய இளைஞரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
 

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
Embed widget