மேலும் அறிய

Crime: தூங்கிக்கொண்டிருந்த 82 வயது மூதாட்டி: தரதரவென்று இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் - சென்னையில் பயங்கரம்

கடந்த ஜனவரி 25 ஆம் தேதி சாலையோரம் மூதாட்டி பொன்னி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை அருகே 82 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அருகேயுள்ள எண்ணூரில் உள்ள அன்னை சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னி. 82 வயதான இவர் யாரும் ஆதரவற்ற நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு அந்த பகுதி பொதுமக்கள் உணவு கொடுத்து உதவியும்  வந்துள்ளனர். இதனிடையே கடந்த ஜனவரி 25 ஆம் தேதி சாலையோரம் மூதாட்டி பொன்னி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவரது மரணத்தில் சந்தேகம் இருந்ததால் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். 

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மூதாட்டி பொன்னியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்னர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். 

அதில் பொன்னி இறந்த நாளுக்கு முந்தைய நள்ளிரவில் அந்த வழியாக வரும் மர்ம நபர் ஒருவர் தூங்கி கொண்டிருந்த அவரை தரதரவென சாலையில் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பியோடிய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனைக் கொண்டு மேலும் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் சிசிடிவி கேமராவில் கொண்ட காட்சிகள் அடிப்படையில் எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரித்தனர். 

இதில் அந்த சிறுவன் பொன்னியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார், மூதாட்டி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 82 வயது மூதாட்டியை 18 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: Crime: ஹோட்டல் அறையில் இளம்பெண் சடலம்! காதலியை சுட்டுக் கொன்ற காதலன் - பகீர் பின்னணி!

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget