மேலும் அறிய

Vegetables Price List : உச்சம்தொட்ட கொத்தவரங்காய், பீன்ஸ்... இதுதான் இன்றைய காய்கறி விலை பட்டியல்..!

Vegetables Price List Today, July 5: இன்றைய காய்கறி விலை பட்டியலை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காய்கறி சந்தைகள் இருந்தாலும் சென்னை தலைநகரில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை விலையின் அடிப்படையில் இங்கு விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் தரம், இராண்டாம் தரம், மூன்றாம் தரம் என தரத்தின் அடிப்படையில் இந்த விலைகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய காய்கறி விலை கிலோ ஒன்றுக்கு எவ்வளவு எனப் பார்க்கலாம்

அவரைக் காய் - ரூ. 70
நெல்லிக்கனி - ரூ. 50
மக்காச்சோளம் - ரூ. 85
பீன்ஸ் - ரூ. 85
பீட்ரூட் - ரூ. 43
பாகற்காய் - ரூ. 30
கத்திரிக்காய் - ரூ.20
கத்திரிக்காய் பெரியது - ரூ.15
கத்திரிக்காய் பச்சை - ரூ.30
பட்டர் பீன்ஸ் - ரூ.90
முட்டைக்கோஸ் - ரூ.15
சிவப்பு குடைமிளகாய் - ரூ.140
பச்சை குடைமிளகாய் - ரூ.40
கேரட் - ரூ.42
காலிஃப்ளவர் - ரூ.25
சவ் சவ் - ரூ.18
கொத்தவரை - ரூ.169
தேங்காய் (சிறியது) - ரூ.23
தேங்காய் (பெரியது) - ரூ.28
வெள்ளரி - ரூ.20
டபுள் பீன்ஸ் - ரூ.95
முருங்கைக்காய் - ரூ.25
மலைப் பூண்டு பெரியது - ரூ. 160
நாட்டுப் பூண்டு சிறியது - ரூ.150
இஞ்சி - ரூ.40
பச்சைப் பட்டாணி - ரூ.90
பச்சை மிளகாய் - ரூ.23
கருணைக்கிழங்கு - ரூ.40
கோவைக்காய் - ரூ.25
வெண்டைக்காய் - ரூ.25
மாங்காய் - ரூ.70
மரவள்ளிக்கிழங்கு - ரூ.67
நூக்கல் - ரூ.18
பெரிய வெங்காயம் - ரூ.22
சாம்பார் வெங்காயம் - ரூ.30
வெள்ளை வெங்காயம் - ரூ.40
பீர்க்கங்காய் - ரூ.89
உருளைக்கிழங்கு - ரூ.30
பேபி உருளைக்கிழங்கு - ரூ.60
முள்ளங்கி - ரூ.20
சேனைக் கிழங்கு - ரூ.30
சேப்பங்கிழங்கு - ரூ.48
புடலங்காய் - ரூ.20
சுரைக்காய் - ரூ.20
பெங்களூர் தக்காளி - ரூ.15
தக்காளி - ரூ.15
வாழைப்பூ - ரூ.25
வாழைத் தண்டு - ரூ.06.50
பூசணிக்காய் - ரூ.26

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இந்த சந்தைக்கு வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. இங்கு வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து, மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்”  அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
”தெரிஞ்சுக்குங்க விஜய் - பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்” அமைச்சர் கீதா ஜீவன் பதிலடி அறிக்கை..!
"புதிய முதல்வர் இல்லை ; காபந்து முதல்வர்” ஏக்நாத் ஷிண்டேவை அறிவித்தார் ஆளுநர்..!
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
School Teachers: ’’இதை செய்தால் கட்டாயப் பணி ஓய்வு; சான்றிதழ்கள் ரத்து’’- பள்ளி ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
“அடுத்த முதலமைச்சர் யார்..?” 3 பேருக்குள் நடக்கும் போட்டா போட்டி..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
”பொங்கல் அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்” தமிழகத்தின் அழுத்தத்திற்கு பணிந்தது மத்திய அரசு..!
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
Cent Govt On TN Delta: டெல்டா மக்களை ஏமாற்றிய எடப்பாடி பழனிசாமி? காட்டிக்கொடுத்த மத்திய அரசு - வாக்குக்காக இப்படியா?
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
TN Rain Update : பசங்களா..! கனமழை எதிரொலி - 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, ரெட் அலெர்ட் எச்சரிக்கை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
IPL Auction 2025: ஐபிஎல் ஏலம் முடிந்தது - 10 அணிகளின் மொத்த வீரர்களும், கெத்தான பிளேயிங் லெவனும் - சிஎஸ்கே Vs மும்பை
Embed widget