மேலும் அறிய

Vegetables Price Today: 'இந்த காய்கள் மட்டும் இன்னைக்கு பாக்கெட்டுக்கு உதவும் : கட்டப்பை எடுங்க, காசோட நடங்க...

Vegetables Price List Today, June 15 : தினந்தோறும் காய்கறிகளின் விலை நிலவரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக, 50 காய்கறி வகைகளின் அன்றாட விலை பட்டியலை வெளியிடுகிறது ABP நாடு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காய்கறி சந்தைகள் இருந்தாலும் சென்னை தலைநகரில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை விலையின் அடிப்படையில் இங்கு விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இந்த சந்தைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இங்கு வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து, மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

இன்றைய நாளில் (ஜூன் 15) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

வெங்காயம் - 26/24/20
நவீன் தக்காளி - 50
நாட்டு தக்காளி - 45/40
உருளை - 34/30/23
சின்ன வெங்காயம் - 35/30/25
ஊட்டி கேரட் - 50/48/45
 பீன்ஸ் - 60/50/45
பீட்ரூட். ஊட்டி- 50/45
கர்நாடக பீட்ரூட் - 40/35
சவ் சவ் - 30/26
முள்ளங்கி - 25/20
முட்டை கோஸ் - 40/30
வெண்டைக்காய் - 40/30
உஜாலா கத்திரிக்காய் - 25/20
வரி கத்திரி - 30/20
காராமணி - 35
பாவக்காய் - 40/30
புடலங்காய் - 30/20
சுரக்காய் - 25/20
சேனைக்கிழங்கி - 30/28
முருங்ககாய் - 60/50
சேமகிழங்கு - 40/35
காலிபிளவர் - 30/25
வெள்ளரிக்காய் - 20/15
பச்சை மிளகாய் - 30/20
பட்டாணி -170/160
இஞ்சி - 40/38
பூண்டு -120/60/50
அவரைக்காய் - 35/30
மஞ்சள் பூசணி -14
வெள்ளை பூசணி - 12
பீர்க்கங்காய் - 40
எலுமிச்சை - 60/50
கோவைக்காய் - 20/15
கொத்தவரங்காய்-35
வாழைக்காய் - 8/7
வாழைதண்டு,மரம் - 45
வாழைப்பூ - 15நூக்கள் - 40/30
 பச்சைகுடமிளகாய்  -65/60
வண்ண குடமிளகாய்  -80
கொத்தமல்லி - 3
புதினா - 3
கருவேப்பிலை -12
அனைத்து கீரை - 8
தேங்காய் - 27/25
மாங்காய் -25/20

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
Nathan Lyon: திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா, நாதன் லயன் சம்பவம், தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள்..!
"கோமாவில் இருந்து மீண்டதும் என் மகன் சொன்ன முதல் வார்த்தை விஜய்..." விஜய் பற்றி நடிகர் நாசர்
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Vande Bharat: 2024ல் மட்டும் இத்தனை வந்தே பாரத் ரயில் அறிமுகமா? நம்ம தமிழ்நாட்டிற்கு எத்தனை தெரியுமா?
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking News LIVE:ராமதாஸ் - அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Breaking: அன்புமணி - ராமதாஸ் மோதலுக்கு காரணமான முகுந்தன் பாமக-வில் இருந்து விலகலா?
Embed widget