மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Vegetable Price: விலை குறைந்த கீரை.. சீரான விலையில் சின்ன வெங்காயம்.. இன்றைய காய்கறி விலை இதோ!
Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.
![Vegetable Price: விலை குறைந்த கீரை.. சீரான விலையில் சின்ன வெங்காயம்.. இன்றைய காய்கறி விலை இதோ! Vegetable price list MAY 15 2024 chennai koyambedu market Carrot beans potato today price Vegetable Price: விலை குறைந்த கீரை.. சீரான விலையில் சின்ன வெங்காயம்.. இன்றைய காய்கறி விலை இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/62b780bb814388e70acba45735861fba1715745341134571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காய்கறிகள் விலை நிலவரம்
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய நாளில் (மே 15) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்)
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
கல்வி
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion