மேலும் அறிய

Vegetables Price: காய்கறி வரத்தில் மாற்றம்.. விலையிலும் மாற்றமா? இன்றைய காய்கறி விலை பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் என்ன என்பதைக் காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (மார்ச் 6) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
மகாராஷ்டிரா வெங்காயம்  16 ரூபாய்  14 ரூபாய் 12 ரூபாய்
ஆந்திர வெங்காயம்  10 ரூபாய்          -
நவீன் தக்காளி 25 ரூபாய்            -          - 
நாட்டுத் தக்காளி  23 ரூபாய்  20 ரூபாய்         - 
உருளை   25 ரூபாய் 23 ரூபாய் 20 ரூபாய்
ஊட்டி கேரட் 35 ரூபாய் 28 ரூபாய் 25 ரூபாய்
சின்ன வெங்காயம் 55 ரூபாய் 45 ரூபாய் 40 ரூபாய்
பெங்களூர் கேரட்  15 ரூபாய்       -        -
பீன்ஸ்  45 ரூபாய் 40 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  30 ரூபாய் 28 ரூபாய்        -   
  
கர்நாடகா பீட்ரூட்  15 ரூபாய் 14 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 12 ரூபாய்         - 
முட்டை கோஸ்  8 ரூபாய் 5 ரூபாய்        -
வெண்டைக்காய்  50 ரூபாய் 40 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 38 ரூபாய் 35 ரூபாய்        -
வரி கத்திரி   35 ரூபாய்  30 ரூபாய்        - 
காராமணி 35 ரூபாய் 30 ரூபாய்  
பாகற்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        - 
புடலங்காய் 20  ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 15 ரூபாய் 10 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 33 ரூபாய் 32 ரூபாய்       -
முருங்கைக்காய் 60 ரூபாய் 50 ரூபாய்        -
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  35 ரூபாய் 30 ரூபாய்       -
மாங்காய்  30 ரூபாய் 35 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 16 ரூபாய்       -
பட்டாணி  30 ரூபாய் 28 ரூபாய்       -
இஞ்சி  60 ரூபாய்  55 ரூபாய்        -
பூண்டு  ரூபாய் 140   80 ரூபாய் 60 ரூபாய்
 மஞ்சள் பூசணி  12 ரூபாய் 10  ரூபாய்         -
வெள்ளை பூசணி  13 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 30 ரூபாய்  25 ரூபாய்        -
எலுமிச்சை  60 ரூபாய் 50 ரூபாய்         -
நூக்கள் 15 ரூபாய் 13 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 17 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 20 ரூபாய்         -
வாழைக்காய் 6 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 15 ரூபாய்       12 ரூபாய்         -
அனைத்து கீரை 7 ரூபாய்          -         -
தேங்காய்  27 ரூபாய்       25 ரூபாய்  
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget