Share market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 18,000 புள்ளிகள் வரை உயர்ந்த நிஃப்டி!
Share market : இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
Share Market Opening Bell: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 129.40 அல்லது 0.21% புள்ளிகள் உயர்ந்து 61,893. 65 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 38.33 அல்லது 0.18% புள்ளிகள் சரிந்து 18,296.50 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
பஜார்ஜ் ஃபின்சர்வ், கோல் இந்தியா, அதானி என்டர்பிரைசர்ஸ் உள்ளிட்ட வங்கிகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
லாபத்துடன் வர்த்தமாகும் நிறுவனங்கள்
கோல் இந்தியா, அதானி எண்டர்பிரைசர்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜார்ஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், லார்சன் அண்ட் டர்போ லிமிடெட், மஹிந்திரா அண்ட் மிஹிந்திரா லிமிடெட், ஆக்ஸிஸ் வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மாருதி சூசுகி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரன்ஸ் கம்பெணி, ஹெச்.டி.எஃப்.சி. , இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி, பஜார்ஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், பாரத் பெட்ரோலியம், கோடாக் மஹிந்திரா வங்கி, ஈச்சர் மோட்டார்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
சரிவுடன் வர்த்தமாகும் நிறுவனங்கள்
யு.பி.எல். லிமிடெட்., சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பாரத ஸ்டேட் வங்கி, ஐ.டி.சி. லிமிடெட், ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், ஈச்சர் மோட்டர்ஸ், க்ரேசியம் இண்டஸ்ட்ரீஸ், கோடாக் மஹிந்திரா லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சரிவுடன் வர்த்தகமாகின.
மேலும் வாசிக்க..