மேலும் அறிய

Share Market Today:ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை; 2,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

Share Market Today: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,961.32 அல்லது 2.54% புள்ளிகள் உயர்ந்து 79,117.11 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 557.35 அல்லது 2.39% புள்ளிகள் உயர்ந்து 23,907.25 ஆகவும் வர்த்தகமாகியது. 

பங்குச்சந்தையில் வங்கி, நிதி, ஐ.டி. எனர்ஜி உள்ளிட்ட துறைகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியது, அதானி குழும பங்குகளின் மதிப்பு உயர்வு ஆகியவற்றால் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது. 

2.57 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,039.44 புள்ளிகளும் நிஃப்டி 587.90 புள்ளிகளும் உயர்ந்தது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் 2 சதவீதம் உயர்ந்துள்ளது. 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:

டி.சி.எஸ். டைட்டன் கம்பெனி ஸ்ரீராம் ஃபினான்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், விப்ரோ, அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு., டாடா ஸ்டீல், சன் ஃபார்மா, எம்&எம், ஹிண்டால்கோ, டாடா மோட்டர்ஸ்,  எஸ்.பி.ஐ., பஜாஜ் ஃபின்சர்வ், பி.பி.சி.எல், இந்தஸ்லேண்ட் வங்கி, என்.டி.பி.சி., ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், க்ரேசியம், பிரிட்டானியா, டி.சி.எஸ்., பவர் கிரிட் கார்ப்ரேசன்,  டைட்டன் கம்பெனி, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், நெஸ்லே, ரிலையன்ஸ், லார்சன், ஐ.டி.சி., டாடா கான்ஸ் ப்ராட், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபினான்ஸ், அதானி போர்ஃப்ஸ், கோல் இந்தியா, பாரத் எலக்ட்ரிகல்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், சிப்ளா, கோடாக் மஹிந்திரா, பிரிட்டானியா, சன் ஃபார்மா, ஹிண்டால்கோ, எஸ்.பி.ஐ. எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி. ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மட்டும் நஷ்டத்துடன் வர்த்தகம் ஆகியது. 

இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு மாதங்களாகவே பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமானது. சர்வதேச பொருளாதரா சூழல், அமெரிக்க அதிபர் தேர்தல், இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உள்ளிட்ட பல காரணங்களால் வரலாற்றில் பங்குச்சந்தை கடும் சரிவை சந்ததித்தது.இந்த வாரத்தில் கூட கெளதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் ஊழல் புகார் காரணமாக பங்குச்சந்தை சரிவில் இருந்தது. இந்நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எஸ்.பி.ஐ. ஆகிய வங்கி துறைகள், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட பெரும் ஐ.டி. நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆகியவை லாபத்துடன் வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது.

அதானி குழுமம் - பங்குகள் சரிவில் இருந்து மீண்டது:

அதானி குழும பங்குகள் நேற்றைய வர்த்தக நேரத்தில் 20% சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தக நேரத்தில் அதானி எண்டர்பிரைசிஸ் 2.5%, அம்புஜா சிமெண்ட்ஸ் 6%, ACC 4% உயர்ந்திருந்தது. 

 


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget