மேலும் அறிய

சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!

பேடிஎம் செயலியில் நாம் செலவு செய்யும் பணத்தை எந்தெந்த பயன்பாட்டிற்காக செலவு செய்தோம் என்பதை அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடவடிக்கை அதிகரித்துள்ளது. கையில் பணமாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைந்துள்ளது.

PayTM பரிவர்த்தனை:

இதே நிலை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற நகரங்களிலும் காணப்படுகிறது.  தேநீர் குடிப்பது முதல் மிகப்பெரிய அளவிலான பணப்பரிவர்த்தனை வரையிலான ஒவ்வொரு செலவிற்கும் மொபைல் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்தியாவில் பேடிஎம் பயன்பாடு மிக மிக முக்கியமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளில் ஒன்றாக உள்ளது.

எதற்காக செலவு செய்கிறோம்?

நாம் தினசரி பேடிஎம் மூலமாக செய்யும் செலவுகள் எதற்காக செய்கிறோம்? என்பதை அறிந்து கொள்ள பேடிஎம்-இல் புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பேடிஎம் செயலியில் அன்றாட செலவுகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் Paytm Spend Summary அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Paytm மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகளை இது தானாகவே பொழுதுபோக்கு (Entertainment) உணவு (Food) ஆங்கிலம் (Shopping) பயணங்கள் (Travel) இணையம் (Bills) போன்ற பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. 

இதனால் நீண்ட பரிவர்த்தனை பட்டியலைத் தேட வேண்டிய அவசியமின்றி, மாதம் முழுவதும் உங்கள் பணம் எந்தெந்த விஷயங்களுக்கு செலவானது என்பதை மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

வசதிகள்:

Paytm-ல் மேலும் Hide Payments என்ற வசதியும் உள்ளது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிவர்த்தனைகளை பிரதான பரிவர்த்தனை பட்டியலில் இருந்து மறைத்து, பயோமெட்ரிக் அங்கீகாரம் அல்லது மொபைல் PIN மூலம் மட்டும் பாதுகாப்பாக அணுக முடியும்.

பல வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகையை ஒரே திரையில் காட்டுவதால், சம்பளக் கணக்கு, சேமிப்பு கணக்கு மற்றும் தினசரி செலவுகளுக்கான கணக்குகளை தனித்தனியாக பயன்படுத்துபவர்களுக்கு இது மிகப்பெரிய இருக்கும்.

எளிமையான அனுபவம்:

Paytm நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இதுதொடர்பாக  கூறுகையில், "இந்தியாவில் செல்போன் பணப்பரிவர்த்தனைகள் இன்று அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. Paytm Spend Summary மூலம், Paytm பரிவர்த்தனைகளை தானாகவே அர்த்தமுள்ள பிரிவுகளாக வகைப்படுத்தி, ஒவ்வொரு ரூபாயும் எங்கு செலவாகிறது என்பதை பயனர்கள் எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகிறோம். Hide Payments மற்றும் மொத்த கையிருப்பு போன்ற வசதிகளுடன் இணைந்து, Paytm பயனர்களுக்கு பணத்தை தெளிவாக நிர்வகிக்கும் அனுபவத்தை எளிமையாக வழங்குகிறது," என்றார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (20.08.2026): கேரள லாட்டரியில் கோடிகள் யாருக்கு? காருண்யா பிளஸ் குலுக்கல் முடிவுகள் இன்று!
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget