மேலும் அறிய

Share Market Today:இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு; ஐ.டி. பங்குகள் உயர்வு!

Share Market Today: இந்தியா பங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது செசனாக சரிவில் முடிவடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மூன்றாவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 494.75 அல்லது 0.61% புள்ளிகள் சரிந்து 81,006.61 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 221.50 அல்லது 0.89% புள்ளிகள் சரிந்து 24,749.80 ஆகவும் வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது. 

சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார நிலை காரணமாக இரண்டு நாட்களாக சர்வதேச பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது. அந்த நிலை இந்திய பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 24 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. 

பஜாஜ் ஆட்டோ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், நெஸ்லே, எம்&எம் ஆகியவை ஏற்றட்டத்துடனும் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எல்&டி, பவர்கிரிட் காப், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடனம் வர்த்தகமாகின. 

உலக அளவில் ஆட்டோமொபைல், நிதி உள்ளிட்ட துறைகள் சரிவை சந்தித்துள்ளதால் இந்திய பங்குச்சந்தையிலும் அதன் தாக்கம் இருக்கிறது. பண்டிகை காலம் என்பதால் பங்குச்சந்தைகள் சரிவுடன் இருப்பது முதலீட்டாளர்களை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு:

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 பைசா குறைந்து 84.07 ஆக இருந்தது. இது புதன்கிழமை 83.99 ஆக இருந்தது. 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:

இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, பவர்கிரிட் கார்ப்ரேசன்,லார்சன், எஸ்.பி.ஐ., டி.சி.எஸ்.,ஹிண்டாலோ, ரிலையன்ஸ், ஹெச்.சி.எல். டெக், இந்தஸ்லேண்ட் வங்கி ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 

பஜாஜ் ஆட்டோ, ஸ்ரீராம் ஃபினான்ஸ், நெஸ்லே, எம்&எம், பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசிஸ், டாடா கான்ஸ் ப்ராட், க்ரேசியம்,. டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா,டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸ், பிரிட்டானியா, ஹெட்.டி.எஃப்.சி. வங்கி, ஹெச்.யு.எல்., என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., ஈச்சர் மோட்டர்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, கோல் இந்தியா, ட்ரெண்ட், ஜெ.எஸ்.டபுள்யு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஐ.டி.சி, அதானி போர்ட்ஸ், விப்ரோ, சன் ஃபார்மா, பாரத் எலக்ட்ரிக்கல்ஸ், சிப்ளா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. லைஃப்,  ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
Embed widget