By: குலசேகரன் முனிரத்தினம் | Updated at : 17 Apr 2024 12:07 PM (IST)
பென்ஷன் கால்குலேட்டர் ( Image Source : Getty )
Pension Calculator: EPFO சந்தாதாரர்கள் தங்கள் வைப்புத்தொகை மற்றும் மொத்த முதலீட்டில் எவ்வளவு ஓய்வூதியம் மற்றும் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) மூலம் என்ன நன்மையைப் பெறுவார்கள் என்பதை முன்கூட்டியே கணக்கிடும் வழியே கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி, EPFO ஆல் நடத்தப்படும் முதலீட்டுத் திட்டமாகும். இது ஓய்வூதிய நிதியை உருவாக்குவதற்கான முதன்மையான தேர்வாகும். இந்த திட்டத்தில், சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதியும், அதே தொகையை நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் பங்களிக்கிறது. முதலாளியின் பங்களிப்பில், 3.67% பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) மற்றும் 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செல்கிறது. இதில், இடிஎல்ஐ (பணியாளர் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீடு) நன்மையும் கிடைக்கிறது. இதனிடயே, EPFO அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் EDLI நன்மைகள் மற்றும் ஓய்வூதியத்தை கணக்கிட கால்குலேட்டரை வழங்குகிறது. உங்களின் வேலை மற்றும் வருமானம் குறித்த சில விவரங்களைக் கொடுப்பதன் மூலம் உங்கள் PF கணக்கில் நீங்கள் எவ்வளவு மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் EDLI நன்மைகளைப் பெறுவீர்கள் என்பன போன்ற தகவல்களை நீங்கள் அறியலாம்.
EPFO Life Insurance: பி.எஃப் கணக்கு இருக்கா..! உங்களுக்கு ரூ.7 லட்சத்திற்கு இலவச லைஃப் இன்சூரன்ஸ் இருக்கு தெரியுமா?
PMEGP scheme: ரூ.25 லட்சம் கடன், 35% தொகையை கட்ட வேண்டியதில்லை, வெறும் ரூ.1 வட்டி - பிஎம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
Udyogini scheme: ரூ. 3 லட்சம் கடன்; வட்டியே கிடையாது; பாதி பணம் தள்ளுபடி - உத்யோகினி திட்டம் பற்றி தெரியுமா?
Benefits of filing ITR: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்தால் தனி நபருக்கு இவ்வளவு நன்மைகளா? லிஸ்ட் இதோ
PPF Account: பிபிஎஃப் கணக்கில் தினசரி ரூ.416 முதலீடு : கையில் கிடைக்கும் 1 கோடி ரூபாய் : அது எப்படி?
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Lok Sabha Election 2024 LIVE: மோடியை விவாதத்துக்கு அழைத்த ராகுல்.. குறுக்கில் வந்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி