மேலும் அறிய

LIC Jeevan Shiromani Policy: எல்.ஐ.சி பாலிசியை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? இதை ஒரு முறை படிச்சிடுங்க..

4 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்றால் LIC Jeevan Shiromani Policyயை நீங்கள் ட்ரை பண்ணுங்க.

4 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக வேண்டுமென்றால் LIC Jeevan Shiromani Policyயை நீங்கள் ட்ரை பண்ணுங்க.

இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது எல்ஐசி தான். காரணம் அதன் நம்பகத்தன்மை. எல்ஐசி பல அற்புதமான திட்டங்களை மக்களுக்காக கொடுத்து வருகின்றது.  குழந்தைகள், பெரியோர், மாணவர்கள், திருமண வயதினர், மருத்துவம், ஓய்வுக்காலம் என பல தரப்பினருக்கும், பல்வேறுபட்ட தேவைகளுக்கும் அவ்வபோது நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால், இந்திய மக்களில் பெரும்பாலானோர் எல்ஐசியின் நூற்றுக் கணக்கான பாலிஸி திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருப்பார்கள்.

எல்லா வயதினருக்கும் எல்லா விதமான சம்பாத்தியக்காரர்களுக்கும் ஏற்றார் போல் எல்ஐசி திட்டம் இருக்கும்.
அப்படியொரு கவர்ச்சிகரமான திட்டம் தான் எல்ஐசி ஜீவன் ஷிரோமணி (LIC Jeevan Shiromani Policy ) பாலிஸி. 
இந்த பாலிஸி High Net Worth Individuals or HNIs எனப்படும் அதிகமாக சொத்துகளை ஸ்டாக் மற்றும் பாண்டுகளில் வைத்திருப்பவர்களுக்கானது.  இது அவர்களுக்கு மிகவும் லாபகரமானது. HNI பிரிவு மக்களிடம் அதிக செல்வம் இருந்தாலும் கூட குடும்பத்தை கவனிக்கும் நபர் இல்லாத நிலையில் அந்த குடும்பத்திற்கு நிலையான வாழ்க்கையை வழங்குவதே இந்தப் பாலிஸியின் நோக்கம்.

எல்ஐசி ஜீவன் ஷிரோமணி பாலிசி என்றால் என்ன?

எல்ஐசி இணையதளத்தில் இத்திட்டம் பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இது பங்குச்சந்தைகளுடன் இணைக்கப்படாத, தனிநபர் சார்ந்த ஆயுள் காப்பீடு மற்று சேமிப்பு திட்டம். இது லிமிடட் ப்ரீமியம் மனி பேக் வசதி கொண்டது. இதில் அடிப்படை உறுதித் தொகை ரூ.1 கோடி. உத்தரவாதம் உடைய கூடுதல் வைப்புகளானது முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1000க்கு ரூ.50 என்ற வகையிலும்,  ஆறாவது ஆண்டில் இருந்து ரூ.1000க்கு ரூ.55 என்ற வகையிலும் அமையும். 

LIC Jeevan Shiromani Policy: எல்.ஐ.சி பாலிசியை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா? இதை ஒரு முறை படிச்சிடுங்க..

எல்ஐசி ஜீவன் ஷிரோமணி பாலிசி எடுக்க தகுதி என்ன?

எல்ஐசி ஜீவன் ஷிரோமணி பாலிசிதாரராக குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது 55. 
55 வயதுடையவர்களுக்கு பாலிசி காலம் 14 வருடங்கள். 51 வயது மேற்பட்டவர்களுக்கு பாலிசி காலம் 16 ஆண்டுகள். 48 வயதுள்ளவர்களுக்கு 18 ஆண்டுகள், 45 வயதுடையவர்களுக்கு 20 ஆண்டுகள் என்று பாலிசி காலம் வேறுபடுகிறது. பாலிசிதாரர் 69 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க முடியாது என்ற வகையில் பாலிசி ஆண்டுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

எல்ஐசி ஜீவன் ஷிரோமணி திட்டத்தில் ஒரு கோடி பெறுவது எப்படி?

எல்ஐசி ஜீவன் ஷிரோமணி திட்டத்தில் ஒரு கோடி எப்படிப் பெறுவது என்று பார்ப்போம். இது  14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகளில் முதிர்ச்சி பெறும் தன்மை உடையது. பாலிசி தாரர் மாதம் ரூ.94,000 ப்ரீமியம் கட்ட வேண்டும். பாலிசி காலம் முழுவதும் ப்ரீமியம் தொகையை சரியாகக் கட்ட வேண்டும். ஓராண்டுக்கு ப்ரீமியம் தொகையை முறையாக செலுத்தினால், லோன் பெறலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Embed widget