7.39% மார்ச் பணவீக்க விகிதம் : 8 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி

மார்ச் மாதத்திற்கான பணவீக்க விகிதம் 7.39 சதவீதமான நிலையில், இது 8 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US: 

கடந்த மார்ச் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு (wholesale price) எண்ணை மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அனைத்து பொருட்களுக்குமான (2011-12=100 அடிப்படையாகக் கொண்டது) மார்ச் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டெண் 129.3 ஆக இருந்தது. 

மாதந்தோறுமான மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கான வருடாந்திர பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மார்ச் மாதத்திற்கான வருடாந்திர பணவீக்கம் 7.39 % ஆக அதிகரித்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத பணவீக்க அளவு என்று தெரிவிக்கப்படுகிறது. 7.39% மார்ச் பணவீக்க விகிதம்    : 8 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி

முன்னதாக, தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ), 2012=100 என்ற அடிப்படையில் கிராமப்புறம், நகர்ப்புறம், மற்றும் இரண்டும் இணைந்தவற்றுக்கான 2021-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டது.

பணவீக்க விகிதங்களை (All India Inflation rates) நுகர்வோர் விலைக் குறியீட்டின் (பொது) அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, மார்ச் மாதத்தில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 4.61 ஆகவும், நகரங்களில் 6.52 ஆகவும், இரண்டும் இணைந்து 5.52 ஆகவும் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.   

Tags: WPI inflation WPI Index 8-year high Inflation India WPI Inflation annual rate of inflation based on monthly WPI

தொடர்புடைய செய்திகள்

Gold Silver Price Today: அது நேத்து... இது இன்னைக்கு... குறைந்த தங்கம் உயர்ந்தது!

Gold Silver Price Today: அது நேத்து... இது இன்னைக்கு... குறைந்த தங்கம் உயர்ந்தது!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!

Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!

Petrol and diesel prices Today: ரூ.98யை நெருங்கும் பெட்ரோல்; ரூ.92யை தாண்டிய டீசல்!

Petrol and diesel prices Today: ரூ.98யை நெருங்கும் பெட்ரோல்; ரூ.92யை தாண்டிய டீசல்!

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

Gold Silver Price Today: பதுங்கிப் பாய்ந்த தங்கம்... இன்று அதிகரித்தது!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!