மேலும் அறிய

LIVE | Kerala Lottery Result Today (03.04.2025): கவரும் காருண்யா லாட்டரி! ரூ. 80 லட்சத்தை தூக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?

Kerala Lottery Result Today LIVE: காருண்யா கேரள லாட்டரியில் இன்று (ஏப்ரல் 03, 2025) யார் யாருக்கு எவ்வளவு பரிசு? காண இங்கே இணைந்திருங்கள்.

Key Events
LIVE Kerala Lottery Result Today 03 04 2025 Karunya Plus KN 567 Thursday 3 PM Draw Kerala Lottery Winner Prize Money Live Updates LIVE | Kerala Lottery Result Today (03.04.2025): கவரும் காருண்யா லாட்டரி! ரூ. 80 லட்சத்தை தூக்கப்போகும் அதிர்ஷ்டசாலி யார்?
கேரள லாட்டரி
Source : சிறப்பு ஏற்பாடு

Background

Kerala Lottery Result Today LIVE Tamil (03.04.2025): கேரள அரசின் கேரள லாட்டரி திட்டத்தின்கீழ் தினசரி 7 நாட்களும் லாட்டரி குலுக்கல் நடந்து வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது. 

2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது. 

லாட்டரி விற்பனை ஏன்?

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. 

புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது.

ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். 

வெவ்வேறு வகை லாட்டரிகள்

கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. காருண்யா கேரள லாட்டரி இன்று (ஏப்ரல் 03, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.

பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

15:47 PM (IST)  •  03 Apr 2025

Kerala Lottery Result Today: இன்றைய அதிர்ஷ்டசாலிங்க யார்? இந்தாங்க லிஸ்ட்!

முதல் பரிசு ரூ.80 லட்சத்திற்கான அதிர்ஷ்ட எண்

டிக்கெட் எண்: PZ 345148 (இரிஞ்சாலக்குடா)
முகவர் பெயர்: வினீத் கே பி
நிறுவன எண்: R 5256

2வது பரிசு ரூ.10 லட்சத்திற்கான அதிர்ஷ்ட எண்

டிக்கெட் எண்: PV 320050 (அட்டிங்கல்)
முகவர் பெயர்: ஷைன் டி டி
நிறுவன எண்: T 3795

3வது பரிசு ரூ.1 லட்சத்திற்கான அதிர்ஷ்ட எண்கள்

PN 593574
PO 258166
PP 107591
PR 192095
PS 304252
PT 278816
PU 533227
PV 318454
PW 327046
PX 299280
PY 927707
PZ 876757

ரூ. 8,000 ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்

PN 345148
PO 345148
PP 345148
PR 345148
PS 345148
PT 345148
PU 345148
PV 345148
PW 345148
PX 345148
PY 345148

(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)
ரூ. 5,000 4வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள்

0644 1651 1781 3003 3811 4221 4566 5023 6003 7184 7404 7546 7591 8362 8496 9659 9939

ரூ.1,000 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்

0096 0198 1148 1181 1319 1377 1547 1693 2060 2686 2878 3102 3622 4127 4285 4308 4449 4655 5257 5628 6347 6980 7469 7940 8175 8353 9086 9186 9346 9390 9461 9521 9776 9810

ரூ.500 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள் 

0115 0120 0170 0294 0521 0857 0953 1410 1493 1530 1658 1744 2008 2410 2586 2594 2662 2665 2665 2662 2665 2478276334 3390 3560 3589 3903 3920 4092 4345 4405 4437 4517 4845 4848 5002 5094 5358 5401 5685 5964 6049 664 5049 6501 6506 6616 6706 6709 6892 7036 7082 7185 7218 7275 7318 7334 7420 7521 7525 7660 7680 7856 7880 8005 8064 8151 8339 8645 8703 8998 9144 9201 9454 9459 9605 9905 9919

ரூ.100  7வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள்

1522 4095 3122 8202 1690 1929 8732 1397 7644 6472 6177 8995 4892 6116 4050 2502 8777 0201 2508 5984 1522 3216 2099 8129 2079 3049 0802 5128 8835 8835 84307 483 0080

15:45 PM (IST)  •  03 Apr 2025

Kerala Lottery Result Today: 6ஆவது பரிசு இத்தனை பேருக்கா? எவ்ளோங்க?

0115  0120  0170  0294  0521  0857  0953  1410  1493  1530  1658  1744  2008  2410  2586  2594  2662  2665  2678  2844  2876  2916  3342  3390  3560  3589  3903  3920  4092  4345  4405  4437  4517  4845  4848  5002  5094  5358  5401  5685  5964  6049  6050  6164  6269  6332  6501  6506  6616  6706  6709  6892  7036  7082  7185  7218  7275  7318  7334  7420  7521  7525  7660  7680  7856  7880  8005  8064  8151  8339  8645  8703  8998  9144  9201  9454  9459  9605  9905  9919

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget