LIVE | Kerala Lottery Result Today (01.05.2025): என்னது கேரள லாட்டரி ரத்தா? என்னங்க ஆச்சு?
Kerala Lottery Result Today LIVE: காருண்யா கேரள லாட்டரியில் இன்று (மே 1, 2025) யார் யாருக்கு என்னென்ன பரிசுகள்? அறிய இங்கே இணைந்திருங்கள்.

Background
Kerala Lottery Result Today LIVE Tamil (01.05.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. காருண்யா கேரள லாட்டரி இன்று (மே 1, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Kerala Lottery Result LIVE: காருண்யா பிளஸ் KN-571 லாட்டரி பரிசு விவரங்கள்!
இன்று குலுக்கல் நடந்து இருந்தால், கீழ்க்கண்ட அளவில் பரிசுகள் வழங்கப்பட்டு இருக்கும்.
முதல் பரிசு: ரூ.80 லட்சம்
2வது பரிசு: ரூ.10 லட்சம்
3வது பரிசு: ரூ.1 லட்சம்
ஆறுதல் பரிசு: ரூ.8,000
4வது பரிசு: ரூ.5,000
5வது பரிசு: ரூ.1,000
6வது பரிசு: ரூ.500
7வது பரிசு: ரூ.100
Kerala Lottery Result LIVE: கேரள காருண்யா லாட்டரி ரத்து; என்ன காரணம்?
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இன்று (மே 1) நடைபெற இருந்த காருண்யா கேரள லாட்டரி குலுக்கல் ரத்து செய்யப்பட்டுள்ளது.




















