மேலும் அறிய

Hindenburg Report: மோசடி, போலி நிறுவனம்: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டால் வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தை

தங்களுடைய குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்  மோசடி, போலியான பெயரில் நிறுவனங்களை நடத்துதல், உறவினர்கள் மூலம் போலியான பரிவர்த்தனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை வைத்து வெளியிட்ட அறிக்கை, இந்திய பங்குச் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

பங்கு சந்தை சரிவு:

இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து, கடந்த புதன்கிழமையைப் போலவே, இன்றும் பங்குச் சந்தையில் பல நிறுவனங்கள், பல வங்கிகளின் பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன. குறிப்பாக, அதானி குழுமத்தின் பங்குகள் சராசரியாக 20 சதவீத அளவிற்கு சரிவைச் சந்தித்தன.  அதானி குழுமம் மட்டுமல்ல, ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ உள்ளிட்ட சில வங்கிகளின் பங்குகளும் பெரும் சரிவைச் சந்தித்தன. 

வழக்கு தொடர முடிவு:

இந்நிலையில், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள  அதானி குழுமம், எமது நிறுவன பங்குகளை சரிவடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கை எதிர்கொள்ள தயார்:

இதற்கு கருத்து தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், வழக்கை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், இரண்டு வருடங்கள் தொடர் ஆய்வுக்கு பின்னரே, இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், எங்களது தரப்பு சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த நிறுவனம், எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், அந்த நிறுவனமானது வழக்கு தொடரப்படுமாயின், நாங்கள் குறிப்பிட்ட கேள்விகளை முன்வைக்க உள்ளோம் என்றும் ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
JSW New SUV: ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
ஃபார்ச்சூனருக்கு சரியான டஃப் கொடுக்குமா JSW-வின் புதிய SUV.? அதோட சிறப்பம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget