Gold-Silver Rate, 7 jan: நீண்ட நாட்களுக்கு பிறகு 36 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
Gold-Silver Rate Today 7 jan : நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை 36 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து ரூபாய் 35 ஆயிரத்து 888க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 14 குறைந்து, 4 ஆயிரத்து 486க்கு விற்கப்படுகிறது. இதையடுத்து, சவரன் தங்கம் 36 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து ரூபாய் 35 ஆயிரத்து 888க்கு விற்கப்படுகிறது.
அதேபோல, 24 காரட் தங்கம் ரூபாய் 4 ஆயிரத்து 852க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 816க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 10 காசுகள் குறைந்து ரூபாய் 64.50க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 64 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

