மேலும் அறிய

Muhurat Trading Stocks: முகூர்த்த டிரேடிங்கில் எந்த பங்குகளை வாங்கலாம்? சிறந்த சாய்ஸ் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

Muhurat Trading 2023 Stocks to Buy: இந்தாண்டு தீபாவளி முகூர்த்த வர்த்தக நேரம் வரும் நவம்பர் 12-ம் தேதி மாலை 6 மணி முதல் 7:15 வரை முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முகூர்த்த டிரேசிங் நாளில் வர்த்தகம் செய்து லாபம் பார்த்தால் அன்றைய வருடம் முழுவதும் லாபகரமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி முகூர்த்த வர்த்தக நேரம் வரும் நவம்பர் 12-ம் தேதி மாலை 6 மணி முதல் 7:15 வரை முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தை விடுமுறை நாளாகும் என்றாலும் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நேரம் 1 மணி நேரம் டிரேடிங் நடைபெறும். இதில் பங்குகள் வாங்க வேண்டும் என்ற நினைப்பவர்களுக்கு நிபுணர்கள் சொல்வதை காணலாம்.

தீபாவளி முகூர்த்த சிறப்பு டிரேடிங்

ப்ரீ ஓப்பன் செஷனாக 8 நிமிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 6 மணி முதல் 6.08 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. block deal window மாலை 5.45 மணிக்கு திறக்கப்படும். 6 மணி வரை நடைபெறும். 

வழக்கமான சந்தை அமர்வு 6.15 மணி முதல் 7.15 மணி வரை நடைபெறும். வர்த்தக மாற்றத்தை ( trade modification) 7.25 மணி வரை மேற்கொள்ளலாம். கடைசியாக நிறைவு அமர்வு (closing session) இரவு 7.25 மணி முதல் 7.35 மணி வரை நடைபெறும்.   

நல்ல தொடக்கம்

இந்த நேரத்தில் பங்குகளை வாங்குவது அல்லது விற்பனை செய்வது என எதுவானலும் அது நிறைவான வளத்தை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. நீண்டகால லாபத்திற்காக வழியாக இருக்கும். நிஃப்டி 24,000 லெவல்களை அதாவது 25% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சாய்ஸ் புரொக்கிங் செய்ல்திட்ட இயக்குநர் சுமீத் பகாடியா தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நிஃப்டி இதுவரை 19,500 புள்ளிகளில் உள்ளது தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

நிஃப்டி 21,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 சிறப்பு முகூர்த்த வர்த்தக நாட்களில்,7 அமர்வுகளில் சென்செக்ஸ், நிஅப்டி ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. 

மீடியம் ரக பங்குகள் 50 ஸ்டாக் 22,500 லெவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது நிலவும் சூழலில் நிச்சயம் நிஃப்டி 21,000 புள்ளிகளை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு தீபவாளி முகூர்த்த டிரேடிங்கில் நிஃப்டி 24,000 புள்ளிகளை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  என்னென்ன பங்குகள் வாங்கலாம் என்ற பரிந்துரையை கீழே காணலாம்.

ராம்கோ சிமெண்ட் (Ramco Cements)

ராம்கோ சிமெண்ட் பங்கின் விலை ரூ.990 ஆக உள்ளது. இதன் பிரேக்கவுட் லெவல் வெற்றிகரமாக உள்ளது. இது ரூ.1,130 வரை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 Average Directional Index (ADX)  24.13 மற்றும்  a positive Relative Strength Index (RSI) 66.7 ஆக இருக்கிறது. 

கோத்ரெஜ் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் ( Godrej Consumer Products)

Godrej Consumer Products  ரூ.1022-க்கு வர்த்தகமாகி வருகிறது. இதன் மதிப்பு ரூ.950 முதல் ரூ.1150 ஆக வர்த்தகமாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ரூ.950-ரூ.970 ஆக தொடக்க பங்கு இருக்கும் என்ற சொல்லப்படுகிறது. 

ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் ( HCL Technologies)

ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பங்குகள் ரூ.1274 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதன் பங்குகளின் மதிப்பு மாறி கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இது டார்கெட் ரூ.1400 முதல் ரூ.1450 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஈச்சர் மோட்டர்ஸ் (Eicher Motors)

ஈச்சர் மோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்கு ரூ.3475 முதல் ரூ.3325 ஆக இருக்கும்.  ரூ.3850 ஆக அதிகரிக்கவும் ஸ்டாப் லாஸ் ரூ.3250 ஆகவும் உள்ளது. இதன் பங்கு விலை ரூ.3475 ஆக உள்ளது.

கோத்ரெஜ் ப்ராபர்டீஸ் ( Godrej Properties)

கோத்ரெஜ் ப்ராபர்டீஸ் நிறுவன பங்கு ரூ.1500 முதல் ரூ.1750 வரை வர்த்தகமாகி வருகிறது. இதன் மதிப்பு ரூ.2010 ஆக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Embed widget